விடுதலை

ஊதிய பலூன்
உடைக்கப்பட்டது ,
காற்றுக்கு விடுதலை.

எழுதியவர் : ஸ்ரீஜே (5-Sep-17, 4:14 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : viduthalai
பார்வை : 1810

மேலே