மழையில் பூரிப்பு

வெளிநாடு சென்ற
கணவனின் வருகையில்,
வெட்கம் கொண்ட
மனைவியின் மனம்போல...!

மழையின் வருகையில்,
பூரித்துதான் நிற்கிறது - இந்த
வாடிய பயிர்கள்.....!!
-ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (6-Sep-17, 12:48 am)
Tanglish : mazhaiyil poorippu
பார்வை : 275

மேலே