ttgsekaran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ttgsekaran |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 13-Apr-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 3 |
நினைத்ததை எழுதுபவன்
பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. கழிப்பிடங்களின் குத்தகைதாரர்கள் அவற்றை முறையாகப் பராம்ரிப்பதில்லை. நிர்ணயித்த கட்டணததைவிட அதிகமான தொகையை வேறு வசூலிக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிடங்களை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.
தன்னுடல் தேய தானுழைத்து
சுயமாய் நான் நிற்க வழிவகுத்த
வள்ளல் வளமுடன் வாழ-
இறைவா நீ வரம் கொடுத்தால்
இமைப்பதற்குள் காணிக்கையாக்குவேன் என்னுயிரை..!
முருங்கை மரத்தின் பயன் அறிவோம் வாருங்கள்!
மரம் முழுவதும் மருத்துவ குணம்
கொண்ட முருங்கை
------------------------------
-----------------------------------------
பச்சைக் கீரைகளில்
எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள்
இருக்கின்றன. நாம்தான்
அதனை முறையாகப்
பயன்படுத்துவதில்லை.
கீரை வகைகளை உணவோடு சேர்க்கச்
சொல்லி சும்மாவா சொன்னார்கள்
நம் மூதாதையர்கள்.
கீரை வகைகளில் இரும்புச்
சத்து கணிசமாக உள்ளது.அந்த
வகையில் முருங்கைக் கீரையின்
பயன்களைப் பார்ப்போம்.
முருங்கை மரம் முழுவதும்
மனிதனுக்கு பயனளிக்கிறது.
முருங்கைப் பூ மருத்துவ
குணம் கொண்டது.
முருங்கை கீரையை வேகவைத்து அதன்
சாற்றை குடித்து வந்த
பணம் இருக்கும் பெண்களை திருமணம் செய்தால் நல்லதா ? இல்லை குணம் இருக்கும் பெண்களை திருமணம் செய்தால் நல்லதா ?
நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே !!
இறக்கத்தில் இருந்த உன்னை உயரே
பறக்க வைக்க எத்தனை செய்தவன்
மறக்க நீ நினைக்கிறாய்
இரக்கம் உண்டா உனக்கு ?
பாசத்தில் நான் உனக்கு செய்ததை
வேஷத்தால் மோசம் செய்தாய்
என்றும் நான் மாற மாட்டேன்
இன்றும் உதவ நான் உண்டு
உன்னை நினைக்க மறக்க மாட்டேன்