Lalitha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Lalitha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Sep-2017
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  2

என் படைப்புகள்
Lalitha செய்திகள்
Lalitha - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2017 8:27 pm

தன்னுடல் தேய தானுழைத்து
சுயமாய் நான் நிற்க வழிவகுத்த
வள்ளல் வளமுடன் வாழ-
இறைவா நீ வரம் கொடுத்தால்
இமைப்பதற்குள் காணிக்கையாக்குவேன் என்னுயிரை..!

மேலும்

Lalitha - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2017 8:18 pm

விவசாயிகளின் முதுகில் நின்று கொண்டு சொல்கிறோம்...
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பென்று..!

மேலும்

Lalitha - எண்ணம் (public)
12-Sep-2017 8:12 pm

நொடிக்கு நொடி அழகு பார்ப்பேன்...
கண்ணாடியாக உன் கண்கள் இருந்தால்.

மேலும்

கருத்துகள்

மேலே