வலி

விவசாயிகளின் முதுகில் நின்று கொண்டு சொல்கிறோம்...
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பென்று..!

எழுதியவர் : இரா.லலிதா (12-Sep-17, 8:18 pm)
சேர்த்தது : Lalitha
Tanglish : vali
பார்வை : 455

சிறந்த கவிதைகள்

மேலே