இரவில் ஒரு வானவில்

இரவில் ஒரு வானவில்

வெள்ளை ஆடை வேண்டாமென
வண்ணஞ் செய்த வானவில்லிற்கு ..
இருண்ட மனம் ஒளிராதென
எந்த பாரதி சொன்னானோ
இன்னும் வரவில்லையே..!
இரவில் ஒரு வானவில்

-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (8-Sep-17, 7:39 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : iravil oru vaanavil
பார்வை : 134

மேலே