தியாகம்

தன்னுடல் தேய தானுழைத்து
சுயமாய் நான் நிற்க வழிவகுத்த
வள்ளல் வளமுடன் வாழ-
இறைவா நீ வரம் கொடுத்தால்
இமைப்பதற்குள் காணிக்கையாக்குவேன் என்னுயிரை..!

எழுதியவர் : இரா.லலிதா (12-Sep-17, 8:27 pm)
சேர்த்தது : Lalitha
Tanglish : thiyaagam
பார்வை : 1154

மேலே