நிம்மதி

நிலவுக்கு மிக்க மகிழ்ச்சி,
நீர் வந்துவிட்டதாம் குளத்தில்-
முகம் பார்க்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Sep-17, 7:22 pm)
Tanglish : nimmathi
பார்வை : 132

மேலே