நெருப்பு நிலா - 19

நெருப்பு நிலா - 19

என்னைக்
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னால் மட்டும்
எப்படி விழுங்க முடிந்தது?

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (12-Sep-17, 6:37 pm)
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே