வாரண்ட் பாலா - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  வாரண்ட் பாலா
இடம்:  இந்தியா
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jan-2018
பார்த்தவர்கள்:  1244
புள்ளி:  1

என்னைப் பற்றி...

சட்ட ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், விமர்சகர்

நீதிமன்றத்தில் நமக்காக நாமே வாதாடுவது பற்றிய ஏழு சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களை எழுதி, வெளியீட்டு உரிமையை பொதுவுடைமை என அறிவித்து உள்ளேன்.

நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களின் விவரம்

1. நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள்

2. நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?

3. நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்

4. நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்

5. நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?

6. கடமையைச் செய்! பலன் கிடைக்கும்

7. மநு வரையுங்கலை!

மேலும், சட்டம் மற்றும் சமூக விழிப்பறிவுணர்வு சார்ந்த கட்டுரைகளை நீதியைத்தேடி... (www.neethiyaithedy.org) என்ற இணையப் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறேன். இதுவரை 200 க்கும் மேல் எழுதி உள்ளேன்.

தொடர்புக்கு warrantbalaw@gmail.com

என் படைப்புகள்
வாரண்ட் பாலா செய்திகள்
வாரண்ட் பாலா - வாரண்ட் பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2018 12:54 pm

உலகில் ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும் அவருக்கு, அவருடைய நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளையும் வழங்கும் ஒரேநாடு நமது இந்தியாதான்.

இதன் அடிப்படையில் இந்தியக் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாவது பெருமைப்படுவார்களா என்பது சந்தேகமே. காரணம் ஒவ்வொரு மதத்திற்கும் எனத் தனித்தனியாகச் சட்டம் இருந்தாலுங்கூட, அது பற்றிய விழிப்பறிவுணர்வு இன்மையே.

நாமெல்லாம் சட்டப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற

மேலும்

வாரண்ட் பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்

வாரண்ட் பாலா - shanthi-raji அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2013 5:19 pm

நமது நாட்டில் எந்த ஒரு தப்புக்கும் சரியான தண்டனை கிடைப்பதில்லை...பல உயிர்களை ஒரு நிமிட நேரத்தில் கொன்று விட்டு விபத்தை நிகழ்த்தி விட்டு செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு என்ன தண்டனை???

மேலும்

சரிதான். ஆனால், இதற்கு அடிப்படைக் காரணம், மக்களிடம் இல்லாத சட்ட விழிப்பறிவுணர்வே! 17-Jan-2018 10:08 pm
உங்கள் நாடு எது எந்த நாடக இருந்தாலும் தூக்குதண்டனை 30-Sep-2013 11:05 am

No law, no life.
Know law know life!

நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் என்ற அடிப்படைத் தத்துவதற்திற்கு ஏற்ப, சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று சந்தோசமாக வாழ வாருங்கள். 

மேலும்

வாரண்ட் பாலா - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
17-Jan-2018 3:20 pm

மதிப்புரை: உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 1 - 15, 2007

தமிழ்நாட்டில் சட்ட நூல்கள் பல தமிழில் வெளியிடப்பட்டிருந் தாலும், அவைகள் சாதாரணமாக எவருக்கும் புரிவதில்லை. இவைகளை புரிந்து கொள்ளும் விதத்தில் முடிந்த அளவு நடைமுறை பேச்சு வழக்கில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் வாரண்ட் பாலா.

இந்நூலில் சட்டம் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? நமக்குநாமே வாதாடுவதற்கான உரிமை எதன் அடிப்படை யில்? இப்படி வாதாடுவதால் ஏற்படும் தீமையில்லாத பயன்கள் என்னென்ன? ஒரு வழக்கை எப்படி கொண்டு சென்று திறமையாக நடத்துவது? ஒருவேளை நம்மீது வழக்கு நடவடிக்கை என வந்தால், எப்படி திறமையாக எதிர்கொள்வது? என்பன போன்றவற்றை சாதா

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே