வாரண்ட் பாலா- கருத்துகள்

சரிதான். ஆனால், இதற்கு அடிப்படைக் காரணம், மக்களிடம் இல்லாத சட்ட விழிப்பறிவுணர்வே!

இது குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 133 இன்படி, பொது ஒழுங்கீனங்கள் வகையைச் சார்ந்தது. மேற்சொன்ன சட்ட விதிப்படி இதனை சட்டப்படி போக்க வேண்டியது அந்தந்தப்பகுதி வட்டாச்சியரே ஆவர்.

ஆகையால், அவருக்கு மேற்ச்சொன்ன சட்ட விதிகளை குறிப்பிட்டு மநு கொடுத்தால்தான் தீரும்.


வாரண்ட் பாலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே