ooviyan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ooviyan |
இடம் | : theni |
பிறந்த தேதி | : 02-Aug-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 219 |
புள்ளி | : 54 |
நான் ஒரு தீவிர தமிழ் ரசிகை.படித்தது தமிழ் பண்டிட்.கவிதைல சிறப்பான இடம் கிடைத்தது.. கட்டுரை போட்டியில் சிறப்பான இடம் கிடைத்தது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு...........!
தன்யாவிற்கு பொருத்தமான மாப்பிள்ளை அமைந்தான்., பெயர் தாரன்......... மாப்பிள்ளை மிகவும் நல்ல குணம் என அனைவரும் போற்றினர்.,........ அது உண்மை தான்.,
இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் இவனுக்கு ஈடு யாரும் இல்லை., கொடை வள்ளல்! தாரன் தன் அம்மா பெயரில் ஒரு பெரிய அநாதை இல்லம் நடத்தி வந்தான்.....!அதில் உள்ளதோ ஆயிரம் ஆயிரம் சிட்டுகள்.,!
இன்று அப்படி பட்ட குணவாலனுக்கும், தன்யாவிற்கும் நிச்சய ஏற்பாடு பிரமாண்டமாய் நடந்து கொண்டிருக்கும் வேலையில்.,............
பாரதி தன் காதலனை யாருக்கும் தெர
டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்ற வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம்.இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய ஆலோசனைகள்.
காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.
நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்கவேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத குஷன் நாற்காலிகளை பயனபடுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன்மீது அமருங்கள்.
வேலையிடத்தில் நம் ஆக்கத்திறனை அதிகப்படுத்திக்கொள்ள நம்மிடம் உள்ள செயல்திறனையும், திறமையையும் கூர்தீட்டிக்கொள்ள வேண்டும். இவை இரண்டுமே இலக்கு சார்ந்த செயல்திறனுக்கு மிகவும் அத்தியாவசியம். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா?
ஓர் உதாரணத்துடன் சொல்கிறேன். ஒரு நிமிடத்தில் அறுபது ஆணிகளுக்கு மேல் அடிப்பது செயல்படுத்துகிற திறன். அதாவது, Efficiency. ஆனால், அவற்றை சரியான (தேவையான) இடங்களில் அடிப்பது திறமை. அதாவது, Effectiveness. மற்றவர்களைவிட வேகமாக ஓடுவது செயல்படுத்துகிற திறன். சரியான இலக்கு நோக்கி ஓடுவது திறமை. இலக்குகளை சுலபமாக அடைய இவை இரண்டுமே அவசியம். இவை இரண்டையும் வளர்த்துக்
பெண்களை எப்படி இருந்தாலும் இந்த உலகம் விட்டு வைப்பது இல்லை!
பேசினால் வாயாடி
பேசாவிட்டால் உம்மணா மூஞ்சி
அழுதால் நீலிக் கண்ணீர்
அழாவிட்டால் நெஞ்சழுத்தகாரி
துணிச்சலாய் இருந்தால் திமிர்
துணிவில்லை என்றால் அப்பாவி
ஜடமாய் இருந்தால் அமைதி
கேள்வி கேட்டால் ஆணவம்
வளைவு நெலிவுகளோடு இருந்தால் சூப்பர் பிகர்
இல்லையெனில் சப்ப பிகர்.
ஆண்களிடம் சிரித்து பேசிவிட்டால் மேட்டரு
காரமாய் பேசினால் முசுடு.
நாங்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை.
அதிகமான வலிகளே
கண்ணீருடன் கவிதை
படைக்கும்!!!!!!!!!!!!!!!!
ஆசியாவிலேயே முதன்மையான
சில விசயங்கள் தமிழகத்தில்
உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.
1. தமிழக
அரசு முத்திரை கோபுரம் –
ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள்
கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் –
தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் –
கோயம்புத்தூர்
...4. மக்கள் தொகை அதிகமுள்ள
மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த
மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான
தேசியக்கொடி மரம் –புனித
ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம்
இந்தியாவின் முதல்
கடல்வழி பாலம் – பாம்பன் பாலம்
( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் –
திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு –
மேட்டுர் அணை
10. மிகப் பழமையான
அண
உங்களுக்கு மட்டும் இறைவன் கண்ணில் தெரிந்தால் என்ன கேட்ப்பிர்கள் ?
தலைவர்களே...
உங்களுக்காக
எத்தனை தொண்டர்கள்
காலம் காலமாக
தீக்குளிக்கிறார்கள்...
உண்மையான தலைவன்
நீங்களென்றால்
ஒருமுறை நீங்கள்
தீக்குளியுங்களேன்...!