உண்மையை சொன்னா தகராறு

தலைவர்களே...
உங்களுக்காக
எத்தனை தொண்டர்கள்
காலம் காலமாக
தீக்குளிக்கிறார்கள்...

உண்மையான தலைவன்
நீங்களென்றால்
ஒருமுறை நீங்கள்
தீக்குளியுங்களேன்...!

எழுதியவர் : muhammadghouse (23-Dec-13, 1:25 am)
பார்வை : 340

மேலே