ஏணி
ஏணியாக இருந்து
ஏற்றிவிட்டாய்
இன்று உன்னையே
உதைத்துவிட்டான்...
மறுபடியும்
அவன் கீழே விழுவான்...
நீ ஏணியாக
இருக்க தயாரா...?
ஏணியாக இருந்து
ஏற்றிவிட்டாய்
இன்று உன்னையே
உதைத்துவிட்டான்...
மறுபடியும்
அவன் கீழே விழுவான்...
நீ ஏணியாக
இருக்க தயாரா...?