வெற்றி
தோல்வி என்னும்
சொல்லுக்குள்தான்
வெற்றி என்னும்
சொல் குடிகொண்டிருக்கிறது...
எழுதிப் பார்த்தால்
தோல்வி...
அதிலேயே புரண்டு பார்த்தால்
வெற்றி...!
தோல்வி என்னும்
சொல்லுக்குள்தான்
வெற்றி என்னும்
சொல் குடிகொண்டிருக்கிறது...
எழுதிப் பார்த்தால்
தோல்வி...
அதிலேயே புரண்டு பார்த்தால்
வெற்றி...!