என் உயிர் தோழி

என் உயிர் தோழியே .........

உன்னை எப்போதும் பார்த்து கொண்டுஇருக்க ஆசை.......


உன்னோடு எப்போதும் பேசி கொண்டுருக்க ஆசை .......

உன் கை விரல் பிடித்து நடக்க ஆசை .........

உன் தோலில் சாய ஆசை .........

என் கவலைகளை உன்னோட மறக்க ஆசை ..........

என் சந்தோசத்தை உன்னோடு பகிர ஆசை ......

காலமெல்லாம் உன் அருகில் இருக்க ஆசை .........




இதெல்லாம் நடக்காது என்று என் மூளை சொன்னாலும்

என் மனம் ஏற்க மறுக்கிறது ..........

எழுதியவர் : R (23-Dec-13, 12:27 pm)
Tanglish : en uyir thozhi
பார்வை : 339

மேலே