Revathi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Revathi |
இடம் | : Sivagangai |
பிறந்த தேதி | : 28-Aug-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 566 |
புள்ளி | : 483 |
கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.
நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.
நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.
அய்யா நீங்க பதவி ஏத்த நாள்லெ இருந்து அழுது கண்ணீர் வடிச்சிட்டே இருக்கீங்க. கொஞ்ச நேரமாவது மனம் விட்டுப் பேசி சிரிங்கய்யா.
க்ஹும். .. க்ஹும் குலுங்ங்கிக் குலுங்கி அழுதிட்டே பதவி ஏத்த என்னால எப்படி ......எப்படி சிரிக்க முடியும்... க்ஹும்....க்ஹும்
ரிஷானியின் வீட்டில் திருமண சம்மந்தமான பேச்சு நடைபெற்றுக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் ரிஷானி......!
அவளுடைய தந்தை தாயாரிடம் என்னமா அவகிட்ட லீவு போட சொல்லிட்டியா? அப்புறம் அவ முதலிலேயே சொல்லவில்லை என்று கோவிச்சிக்க போறா என்று பேசிக்கொண்டிருக்கின்றன........
காதில் விழுந்த அவர்களது வார்த்தைகளை கேட்டுக்கொண்டு தன் அறைக்குள் சென்ற ரிஷானியின் நினைவுகளோ கல்லூரியை நோக்கி சென்றது!!!!!
மதன் அவளிடம் வந்து பேசிய நினைவலைகள் ஒடிக்கொண்டிருந்தது.
ரிஷானியிடம் மதன்"அந்த பொண்ணு 3 வருடங்களாக என்னை காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள், தினமும் என்னைப்பார்ப்பாள் நான் கண்டுகொள்ளவ
அவரு வியாபாரத்துல போட்ட பணம் மொத்தமும் கரைஞ்சு போச்சாமே !
ஏன் ?
ஏன்னா அவரு ஐஸ்கட்டி வியாபாரம் பண்ணுனாரு
அதான்.....
போட்டில முதல்ல வந்தா பாராட்டுறாங்க..........
ஆனால் எக்ஸாம் ஹால்ல மட்டும் முதல பேப்பர் குடுத்துட்டு போனா..........
இதெல்லாம் எங்க உருப்பட போகுதுனு திட்றாங்க ......
என்ன கொடுமை சார் ..........
ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..
ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..
அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..
அவன் வீட்டில்
இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..
முதலா
ஒரு சிறுவன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான். அது ஒரு பழைய்ய புத்தகக் கடை. ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு. பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு... தலை நிறையா வெள்ளை முடி. சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு..
சிறுவனுக்கு ஒரே பயம். இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான். கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி.
இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான். “பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு.
சிறுவன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான்.
தாத்தா அவனை கோபமா பா