நகைசுவை

போட்டில முதல்ல வந்தா பாராட்டுறாங்க..........


ஆனால் எக்ஸாம் ஹால்ல மட்டும் முதல பேப்பர் குடுத்துட்டு போனா..........


இதெல்லாம் எங்க உருப்பட போகுதுனு திட்றாங்க ......


என்ன கொடுமை சார் ..........

எழுதியவர் : Revathi (13-Feb-14, 4:21 pm)
Tanglish : nagaijuvai
பார்வை : 168

சிறந்த நகைச்சுவைகள்

மேலே