மெகாசீரியல் டைரக்டர்

"அந்த மெகா சீரியல் டைரக்டர கட்சியில
சேர்த்தது தப்பா போச்சுப்பா.."

"ஏன்..என்ன ஆச்சு ?"

"மேடையில சுவாரசியமா பேசிட்டே இருக்காரு ...திடிர்னு
தொடரும்னு சொல்லிட்டு அவரோட சீட்டுக்கு
போயி உக்காந்துடறாரு !"

எழுதியவர் : க வெ சரவணகுமார் (13-Feb-14, 4:21 pm)
பார்வை : 129

சிறந்த நகைச்சுவைகள்

மேலே