SARAVANA KUMAR.K.V. - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : SARAVANA KUMAR.K.V. |
இடம் | : MADURAI |
பிறந்த தேதி | : 26-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 149 |
புள்ளி | : 53 |
தமிழ் மீது ஆர்வம்.நல்ல படைப்புகள் படைத்திட ஆசை .
தலைவர் மேடையில அவசரப்பட்டு
சம்மர் சீசன்ல போய்
நான் ஒரு பழுத்த அரசியல்வாதின்னு
சொன்னது தப்பா போச்சு..
ஏன் ?என்னாச்சு ?
அப்போ உங்கள ஜூஸ் போட்டு குடிச்சா
செம்ம டேஸ்ட்டா இருக்கும்னு வெயில்ல
உட்கார்ந்திருந்த தொண்டர்கள்
தலைவரை நோக்கி வெறித்தனமா
ஓடி வராங்க !
"அந்த டாக்டர பாத்து ஏன்
பேசண்டுக எல்லாரும் தலைதெறிக்க
ஓடுறாங்க !"
"ந பண்ண போற
ஆபரேசன்தான்
வரப்போற நியூ இயர்ல
மரண மாஸ் ஆபரேசன்னு
சொல்றாராம் !"
அவளை முதலில் பார்த்தவுடன்
சொக்கிப்போனேன் அழகினில்..
மூழ்கிப்போனேன் கனவுலகினில்...
மனதில் சிறகடிக்க ஆரம்பித்தாள்
என் கற்பனையால்...
காந்தம் போல் ஈர்த்திட்டேன் அவள்
கண்களின் கவர்ச்சியால்...
கரிய நிறமும் பிடித்துப்போனது அவள்
கூந்தலின் பொலிவால்...
வளையாத எண்ணம் வளைந்திட்டது அவள்
வளைந்த புருவத்தால்...
உளராத வாய்களும் உளறியது அவள்
உதடுகளின் அமைப்பால்...
முத்துக்களே இனி காண வேண்டாமென நினைத்தது அவள்
பற்களின் வரிசையால்...
வசீகரமே ஒரு நிமிடம் வழிந்து போனது அவள்
முகத்தில் மலர்ந்த புன்முறுவலால்...
ஒட்டுமொத்தமாய் ஒரு நிமிடம் உறைந்து நின்றது அவள்
அழகு தேக நடையின் நளி
கஜா..
நீ தமிழகத்தை ஒரு இரவில் செய்து விட்டாய்
மஜா..
மீண்டும் செய்துவிடாதே இந்த தாஜா ..
உனக்கு செய்கிறோம் நிறைய பூஜா..
இத்துடன் வந்தவழியே கிளம்பிவிடு ராஜா..
இனி எப்போதும் இங்கு எட்டி பார்த்திடாதே
கஜா !
மொத்தமாய் வழிஅனுப்புகிறோம் உன்னை...
கையில் பிடி ரோஜா !
நீ என்னிடமாவது
ஓய்வெடுக்க வந்துருக்கலாமே
அம்மா ?
என்னால் முடிந்தவரை
உன் நலம் காத்திருபேனே...
கண்ணீருடன்
கோடநாடு எஸ்டேட் !
பசியாக வீட்டுக்கு வந்தேன்..
ருசியாக மனைவி சமைத்திருப்பாள்
என்று எண்ணி...
பிசியாக இருக்கிறேன்...
வெளியே போய் வாங்கிட்டு வாங்க ..
ஈசியாக அவள் சொன்ன வார்த்தை..
பாசியாக மனதினில் படர்ந்தது...
தட்டில் சோறுடன் என் வருகைக்காக
தினம் காத்திருந்த தாயின் அன்பை
கண்முன் மெல்ல விரித்தது...
ஏசியாக என் மனம் குளிர்ந்துபோனது...
கூட்டத்தில் தொண்டர்கள் தொடர் மயக்கம் !
கொளுத்தும் வெயிலா ?
தலைவரின் பரப்புரையாலா ?
விடை தெரியா மக்கள் குழப்பம் !
துண்டு விழாத
மாத பட்ஜெட்
தேர்தல் மாதத்தில் மட்டும் !