ஓய்வெடு அம்மா

நீ என்னிடமாவது
ஓய்வெடுக்க வந்துருக்கலாமே
அம்மா ?

என்னால் முடிந்தவரை
உன் நலம் காத்திருபேனே...
கண்ணீருடன்
கோடநாடு எஸ்டேட் !

எழுதியவர் : க வெ சரவணக்குமார் (12-Dec-16, 4:18 pm)
பார்வை : 81

மேலே