பல விகற்ப இன்னிசை வெண்பா ஆர்ப்பரிக்கும் நீரலைகள் மேலெழுந் தோரழகி
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
ஆர்ப்பரிக்கும் நீரலைகள் மேலெழுந் தோரழகி
அன்பேவா வென்றழைத் தென்னைக்கை நீட்டி
இழுத்தெங்கு செல்வாளோ சில்லெனத் தீண்டுமந்த
நீரலைகள் மேல்தழு வ
12-12-2016