மரண மாஸ் ஜோக்ஸ்

"அந்த டாக்டர பாத்து ஏன்
பேசண்டுக எல்லாரும் தலைதெறிக்க
ஓடுறாங்க !"

"ந பண்ண போற
ஆபரேசன்தான்
வரப்போற நியூ இயர்ல
மரண மாஸ் ஆபரேசன்னு
சொல்றாராம் !"

எழுதியவர் : க .வெ .சரவணக்குமார் (30-Dec-18, 6:31 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR.K.V.
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே