அந்நியள்

என் பிடிப்புகள்
உங்கள் பிடிப்பற்றவையில் உங்கள் உவப்புகள்
என் உவப்பற்றவையில்
இதில்...
நீங்களும் நானும் ஒன்றென்கிறீர்கள்!

எழுதியவர் : நர்த்தனி (21-Jan-25, 12:20 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 5

மேலே