நான் மாணிக்கம் இல்ல்டா

வாடா மாணிக்கம். வடக்க வேலைக்குப்

பதவி உயர்வில் போனவன் இர்ண்டு

வருசம் கழிச்சு நம்ம ஊரு ஞாபகம் வந்து

இப்ப வந்திருக்கிற. நல்லா இருக்கிறயா.

@@@@@@

டேய் சுலபேஷு. என் கொள்ளுத் தாத்தா

பேரு மாணிக்கம். அந்தப் பேரு இந்தக்


காலத்துக்குப் பொருந்தாத பேருடா

சுலபேஷு. வடக்க போனதும் என்னச் சிலர்

மிஸ்டர் மாணி என்று அழைத்தார்கள். சிலர்

என்னைப் பலர் ' மிஸ்டர் மாணிக்'

கூப்பிட்டார்கள். இதெல்லாம் எனக்குப்

பிடிக்கல். அதனால் என் பேரை

'சோமாணி'னு மாத்திட்டேண்டா சுலபேஷு.

@@@@@

சோமாணி. ஸ்வீட் நேம்டா சோமாணி

எழுதியவர் : மலர் (21-Jan-25, 11:13 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 19

மேலே