தர வேட்டு

பிடிபட்டவன் : சார்ஜன்ட் சார் ....... எனக்கு சேத்து ஒரு சிங்கள் டீ வாங்கி தாங்க ......

சார்ஜன்ட் : சிங்கள் டீ கேக்குதா உனக்கு ...ஸ்டேனக்கு வா போட்டு தர்றன் .....

பிடிபட்டவன் : தப்பா என்னாதீங்க ....உங்களால முடியலென்னா பரவாயில்லை சார் ......

சப் இன்ச்பெக்டர் : சார்ஜன்ட் ...இவன் என்னா பண்ணா .....

பிடிபட்டவன் : நானே சொல்லிடரன் சார் ..

சப் இன்ச்பெக்டர் : சட்டுனு சொல்லு .....

பிடி பட்டவன் : சார்ஜன்க்கு லஞ்ஜம் கொடுத்ததுக்கு ....

சப் இன்ச்பெக்டர் : சார்ஜன்ட் .....இவன் உங்களுக்கு எவ்வளவு லஞ்ஜம் கொடுத்தான் .....

சார்ஜன்ட் : பொய் சொல்ரான் சார் .......நா வாங்க வே இல்ல சார் .......

பிடிபட்டவன் : சார்ஜன்ட் துப்பாக்கி ஒரக்குள்ள ஒலிச்ச வெச்சிருக்காரு பாருங்க சார் !

சப் இன்ச்பெக்டர் : ஆமாம் ....ரூபா முன்னூரு இருக்குதே ......

பிடிபட்டவன் : எனக்கா போட்டு தர ...வெச்ச பாரு வேட்டு சார்ஜனக்கு !

.

எழுதியவர் : (30-Dec-18, 7:54 pm)
பார்வை : 26

மேலே