பழுத்த அரசியல்வாதி
தலைவர் மேடையில அவசரப்பட்டு
சம்மர் சீசன்ல போய்
நான் ஒரு பழுத்த அரசியல்வாதின்னு
சொன்னது தப்பா போச்சு..
ஏன் ?என்னாச்சு ?
அப்போ உங்கள ஜூஸ் போட்டு குடிச்சா
செம்ம டேஸ்ட்டா இருக்கும்னு வெயில்ல
உட்கார்ந்திருந்த தொண்டர்கள்
தலைவரை நோக்கி வெறித்தனமா
ஓடி வராங்க !