“தேங்க்ஸ்” - ஓய்வின் நகைச்சுவை 169

ஓய்வின் நகைச்சுவை: 169
“தேங்க்ஸ்”
கணவன்:(மனைவியிடம்) தேங்க்ஸ் மா
மனைவி: எனக்கு எதற்குங்கே தேங்க்ஸ்? நீங்க சமைத்ததை தானே நான் எடுத்து சர்வ் பண்ணுகிறேன். ரெட்டீர் ஆகி வீட்டுப் பொறுப்பை நீங்க எடுத்த பிறகு, மாதர் சங்கம் மீட்டிங், சோசியல் சர்விஸ் எல்லாம் எவ்வளவு ஈஸியாக செய்ய முடிகி- றது. இப்படி தெரிந்திருந்தால் 2001லே யே நீங்க வலெண்டரி ரெட்டீர்மென்ட் வாங்கிருக் கலாம்