“அங்கப்பரதக்ஷிணம்” - ஓய்வின் நகைச்சுவை 170

ஓய்வின் நகைச்சுவை: 170
“அங்கப்பரதக்ஷிணம்”

மனைவி: ஏன்னா! கோயில் உள்பிரகாரத்தில் 3 ரவுண்டு அங்கப்பரதக்ஷிணம் செய்றது ரெம்ப கஷ்டமாயிருக்குமா?

கணவன்: ரெம்ப கஷ்டம்தான். ஏன்?

மனைவி: நான் மாதர் சங்கம் ப்ரெசிடெண்டா ஜெயிச்சால் 3 ரவுண்டு அங்கப்பரதக்ஷிணம் செய்றதா வேண்டிகிட்டேன்.

கணவன்: ஏற்கனவே உனக்கு பெரிய உடம்பு இது விஷப்பரிக்க்ஷை தேவையா?

மனைவி: போங்க! உங்களுக்கு எப்போவும் கிண்டல் தான்! நீங்கதானே அங்கப்பரதக்ஷி ணம் பண்றதா வேண்டிக்கிட்டேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (29-May-19, 6:05 am)
பார்வை : 66

சிறந்த நகைச்சுவைகள்

மேலே