கஜா

கஜா..
நீ தமிழகத்தை ஒரு இரவில் செய்து விட்டாய்
மஜா..
மீண்டும் செய்துவிடாதே இந்த தாஜா ..
உனக்கு செய்கிறோம் நிறைய பூஜா..
இத்துடன் வந்தவழியே கிளம்பிவிடு ராஜா..
இனி எப்போதும் இங்கு எட்டி பார்த்திடாதே
கஜா !
மொத்தமாய் வழிஅனுப்புகிறோம் உன்னை...
கையில் பிடி ரோஜா !

எழுதியவர் : சரவணக்குமார் க வெ (17-Nov-18, 3:26 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR.K.V.
பார்வை : 131

மேலே