சாமுவேல் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  சாமுவேல்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  13-Jul-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2013
பார்த்தவர்கள்:  1043
புள்ளி:  261

என்னைப் பற்றி...

நேருக்கு நேராக பேசுபவன் ....
http://belbinsam.blogspot.com

என் படைப்புகள்
சாமுவேல் செய்திகள்
சாமுவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2017 9:23 am

இதயமே ..

என் இதயத்தில்.. உன்னையேற்றுக்கொண்டேன்
உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ...

உன்னை உயிராய் காதலித்தேன் ...
உன்னை என் மனைவியாய் காண வேண்டும் என்று...

உன் இதயத்தை என்னுள் பூட்டிவைத்தேன் ...
உன் இதயத்தை தொலைத்து விட கூடாது என்று

விலை மதிப்பு இல்லா உன் இதயத்தை எனக்கு கொடுத்துவிட்டாய்..
அதன் மதிப்பை நான் புரிந்துகொண்டேன் என்று..

இதயபூர்வமாக உன் இதயத்தை ஏற்றுக்கொண்டேன்..
என் உயிரிலும் மேலாய் என் இதயம் உன்னை நேசித்ததால் ...

மன்னித்து விடு ..

உன்னுடன் வாழ வேண்டும் என்று நினைத்தேன்...
உன்னை ஏற்றுக்கொள்ள மற்ற இதயங்கள் விரும்பாததால் ....

உன்னை என் மனைவியாய் கா

மேலும்

சாமுவேல் - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2016 3:45 pm

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன;உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. ஒரு வெற்றிடமே விரிகிறது. மிகவும் தொலைவில் தூரதேசத்தில் இருப்பதாக உணர்ந்து கொள்கிறோம்.

சில சமயம் நம் மனதிற்கு பிடித்தவர்களின் ஒரு நிமிட சந்தேக பேச்சால் நம் ஆயுள் சந்தோஷத்தையே இழக்கிறோம்..இதற்கு காரணம் நம்மீது தவறா? அவர்களின் சந்தேக மனப்பான்மையா?புரிதல் குறைபடா?

மேலும்

ம்ம் ..இன்று பலர் மனம் விட்டு பேசுவதே குறைவு ..எனது கண்ணோட்டத்தில் ....நான் கூட மனம் விட்டு பேசுறேல சில தருணங்களில் ..மனம் விட்டு பேசாவிடில் சந்தேகம் எனும் கொடிய மிருகம் நம்ம சுத்தி கொண்டே தான் இருக்கும் .ஒரு பிரச்சனைக்கான காரணத்தை ..தீர விசாரிக்காமலோ அல்லது வெளிப்படையா கேட்க்காமலோ ..நாமாகவே தப்பாக அதை வடிவமைக்கிறம் .... எப்ப நாம் வெளிப்படையா பேசுறமோ அப்பொழுதே.....அழகான புரிதல்,அதீத அன்பு ,எது சரி ,எது தப்பு என்று செம்மைஜா புரியும் ...... மனம் விட்டு பேசினால் மரண வலி கூட ம(ற)றைந்து போயிடும் .... 04-Nov-2016 11:58 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி...!! 12-Apr-2016 10:14 am
ம்ம்...தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே....இந்த சந்தேகம் என்ற ஒற்றை வார்த்தையால் பல மாற்றங்கள் வந்துள்ளது....பலரது வாழ்க்கையே புரட்டிபோட்டுள்ளது.....கருத்தில் மகிழ்ச்சி...!! 12-Apr-2016 10:13 am
nice சந்தேகம் 11-Apr-2016 3:57 pm
சாமுவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2016 3:55 pm

சார் " சமையல் எல்லாம் முடிஞ்சிருச்சு மாப்பிள வீட்டுக்காரங்க எப்ப வேணும்னாலும் சாப்பிட வரலாம் என்கிறார் " கணேஷ் கல்யாண வீடுகளில் சமைப்பவர் " அப்படிங்களா ரொம்ப நல்லது இன்னும் ஒரு அரை மணிநேரத்திற்கு அப்புறம் எல்லோரும் சாப்பிட வந்திடுவாங்க " என்றார் மணப்பெண்ணின் அப்பா மூர்த்தி அப்புறம் கணேஷ் " மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் சாப்பாடு "? " ஓ அது தனியா எடுத்து வெச்சிருக்கேன் அவங்க சாப்பிட வரும் போது நான் பார்த்துக்கொள்கிறேன் " என்றார் கணேஷ் .
(எல்லோரும் உணவு அருந்திவிட்டு சென்றனர் எல்லோருக்கும் உணவு மிகவும் பிடித்திருந்தது மாப்பிள்ளையை தவிர ..)
" கணேஷ் எல்லோருக்கும் உணவு பிடிச்சிருந்தது ஏன் நானும்

மேலும்

சாமுவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2016 2:31 pm

தீர்ப்பு எழுதிய பின் ..
தீர்ப்பு எழுத உதவிய pen உடைக்கப்படுகிறது .....

தீர்ப்பு எழுதிய pen இனி இந்த உலகத்தில் தீர்ப்புக்குள்ளாக்கியவர் இல்லை என்பதையும்
இனி அது யாருக்கும் உபயோகம் இல்லை என்பதை காட்டுவதற்கு...

பெண்ணே நீ சொல்லப்போகும் வார்த்தையும் ...
எனக்கு தீர்ப்புதான்...
அதனால் உடையப்போவது pen அல்ல...
பெண்ணே நீ குடியிருக்கும் இதயம் தான்....

பெண் : டேய் நீ என்ன love பண்றதுகூட பொருத்துக்குவேன் ஆனா நீ சொல்ற கவிதை இருக்கே ரொம்ப பழசு
இப்பெல்லாம் ink pen முடிஞ்சி எல்லாரும் ball pen பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க ..

ஆண் : அதுக்கில்ல இதயம் உடைந்து விடக்கூடாதே என்பதற்காக சொன்னேன் ..

மேலும்

சாமுவேல் - சாமுவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2015 10:46 am

காதலில் தோல்வியா ?
மனம் கலங்காதே ....

உன் இதயத்தை ஏற்றுக்கொள்ளாத இதயத்திடம் ...
நீ தோல்வி அடைந்தாய் என்பது பொய்...

போட்டியில் உன்னால் சேர முடியாமல் போனால் ..
அது உன் தோல்வி அல்ல...

சேராமல் சேர்ந்துவிட்டதாக உன் இதயம் சொன்னால்..
அது உன் உணர்வுக்கு புரியவை...

எதிலும் சேராத இதயம் உன்னிடம் சேரும் என்பது ...
பொய்யான தோல்விதானே ...

சேர சொல்லும் இதயத்திடம் உன் காதலை சொல்...
தோல்வியடையாமல் பார்த்துக்கொள்...

சேர்ந்து வாழும் வாழ்க்கையில் தோல்வி அடைந்தாள்...
அதுவே உண்மையான தோல்வி...

சேராத இதயத்திற்காக ...
உன் இதயத்தை தோல்வியை தழுவ உன் உணர்வு சொல்வது தோல்வி அல்ல...

உணர்வில்

மேலும்

இன்றைய காதலர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டிய வரிகள்......... அன்பின் நல்வாழ்த்துக்கள்......... 24-Dec-2015 12:22 pm
நச்...!!! //உடலின் உள்ளிருக்கும் இதயத்திற்கு உணர்வுகளை புரிந்துகொள்ள ... வெளி உலகை பார்க்கம் உன் கண்களுக்கு எடுத்து சொல்... உண்மை காதல் எதுவென்று எடுத்து சொல் ....//செம....! 23-Dec-2015 11:29 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2015 8:14 am
சாமுவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2016 2:08 pm

விலையுயர்ந்த கார் உன்னருளால் வாங்கினேன் கடவுளே ...
உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி கடவுளே ...
அடுத்து விமானம் வாங்க உறுதுணையாய் இரு கடவுளே ....

விலையுயர்ந்த BIKE உன்னருளால் வாங்கினேன் கடவுளே ...
உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி கடவுளே ...
அடுத்து கார் வாங்க உறுதுணையாய் இரு கடவுளே ....

விலையுயர்ந்த CYCLE உன்னருளால் வாங்கினேன் கடவுளே ...
உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி கடவுளே ...
அடுத்து BIKE வாங்க உறுதுணையாய் இரு கடவுளே ....

அழகான கால்களை கொடுத்ததற்கு நன்றி கடவுளே ...
ஊனம் இல்லாமல் படைத்தற்கு நன்றி கடவுளே ...
அடுத்து OLYMPIC இல் ஓடி தங்கம் வாங்க உறுதுணையாய் இரு கடவுளே ....

வாழ்

மேலும்

சாமுவேல் - சாமுவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 8:08 pm

போலீஸ் : என்னடா உங்க ஏரியால இருந்து 2 வாரமா மாமூல் வரவேயில்லை ...உங்க மேல action எடுக்கனுமா?

திருடன் : இந்தாங்க sir 10,000 உங்களுக்காகவே 1000 ரூபாவா வெச்சிருக்கேன் ...

போலீஸ் : டேய் நீ 10,000 கொடுத்தாலும் bank ல 4000 தான்டா தர்றாங்க அதையும் கைல வெச்சி வேடிக்கை பாக்க சொல்றாங்க ....

திருடன் : அதுக்கு நான் என்ன சார் பண்ணட்டும் ...

போலீஸ் : டேய் 100 ரூபாவா இருந்தா கொடுடா...

திருடன் : எந்த நேரத்துல உங்க பஞ்ச் டயலாக் இங்க கொடுத்தா 100 அங்க போனா 500 ன்னு சொன்னீங்களோ இப்போ எங்க போனாலும் அதே பஞ்ச் டயலாக் ....எல்லா இடத்துலையும் சொல்றாங்க ...100 இருந்தா கொடு 2000 எல்லாம் bank ல போய் ப

மேலும்

நகைச்சுவையில் சிந்திக்கும் யதார்த்தங்கள் உணர்த்தப்படுகிறது 22-Nov-2016 9:54 am
நன்றி தோழமையே 22-Nov-2016 9:04 am
நகைச்சுவை அறுசுவை விருந்து பாராட்டுக்கள் தொடரட்டும் உமது தமிழ் இலக்கிய மலர்கள் தமிழ் அன்னை ஆசிகள் 22-Nov-2016 8:13 am
சாமுவேல் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2016 6:22 pm

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேறினால்
நம் தமிழர்கள் வாழும் பகுதியை என்ன பெயரிட்டு
அழைக்கலாம் ?


துணைக் கேள்வி படம் பற்றியது :

செவ்வாய்க் கிரகத்தை பற்றிக் கேள்வி . பின் பெண்ணின்
செவ்விதழ்கள் படத்தை ஏன் போட்டிருக்கிறீர்கள் என்று எனதருமை குமரி உட்பட ஒருவரும் எதிர்க் கேள்வி எழுப்பவில்லை .பெயருடன் இதற்கும் பதில் சொல்லுங்கள்.

----கவின் சாரலன்

மேலும்

ஹா.ஹ்ஹா..ஹா, "செவ்வாய்" கிரகம்! படத்துக்கும் கேள்விக்கும் தொடர்பு இருக்குல்லே.! அப்புறம் இதை தொட்டா கிரகம் புடிச்சு பறப்பான்.! அதை தொடுவதற்கு கிரகம் படிச்சு பறப்பான்.! 16-Nov-2016 6:22 pm
தமிழ்த் தாய் நாடு ---இதுவும் நன்று மிக்க நன்றி கவிப்பிரிய சாம் அன்புடன்,கவின் சாரலன் 15-Nov-2016 9:21 pm
செவ்..வாய் ....படத்தை குறிப்பது ...... தமிழ் தாய் நாடு ....என் நாட்டின் புதிய பெயரை நான் குறிப்பது ..... 15-Nov-2016 8:09 pm
JAHAN RT • 13-Nov-2016 9:52 am Mars - செந்தமிழ்நாடு Lips- செந்தேன்நாடு velayutham avudaiappan • 13-Nov-2016 11:06 am ''அறிவியல் செந்தமிழ் நாடு ஜெகன், வேலாயுதம் ஆவுடையப்பன் இருவர் கருத்திலும் நான் கற்பனை செய்திருக்கும் பெயரில் ஒரு பகுதியிருக்கிறது அதாவது செந்தமிழ் நாடு . நான் கற்பனை செய்திருப்பது " செவ்வாய் செந்தமிழ் நாடு " ----பிடித்திருக்கிறதா ? துணைக்கேள்விக்கு இன்னும் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை . இன்னும் ஒருநாள் அவகாசம் கொடுத்துப் பார்ப்போம் . செவ்வாய்க் கிரகத்திற்கு கிளம்பிவிட்டோமா என்ன ? அன்புடன்,கவின் சாரலன் 15-Nov-2016 5:09 pm
சாமுவேல் - சாமுவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2016 12:08 pm

மாலை 6 மணி மனதில் கலக்கத்தோடு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்தான் தமிழ் அவனுக்குள் ஏதோ ஒன்று ஆனால் அதை யாரிடமும் சொல்லமுடியவில்லை சொன்னால் ஒரு நன்மையையும் இல்லை என்பதாலோ அல்லது அதை சொல்ல சரியானவர்கள் இல்லை என்பதாலோ கலக்கத்தோடு வீட்டிக்குள் நுழையும் போதே...
வந்துட்டியாப்பா என்று அவனின் அம்மா குரல் கேட்க்க...
அவன் அம்மா கொஞ்சம் COFFEE கிடைக்குமா என்றான் ...
இருடா எடுத்துட்டுவர்றேன் என்று சொல்லி வேகமாக அவன் அம்மா சமையல் அறையில் நுழைந்தால்.
(அவனும் கை கால் அலம்பிவிட்டு அறையில் வந்து அமர்ந்தான் )
அதே சமயம்
அவன் அம்மா COFFE யோடு அவனை நோக்கி வந்து இந்தாட COFFEE என்றால் .என்னடா ஒரே யோசனை

மேலும்

வருகைக்கும் வருகை தந்தவருக்கும் என் நன்றி தோழி 20-Jan-2016 11:36 am
ஒவ்வொருவரும் முதலாளி நீ உனக்காக உழைத்தால்........உண்மை நண்பரே....!!!!! கதையாக மட்டும் நினைக்கவில்லை...மனதில் இறுக்கமாய் அமர்ந்து சிந்திக்கவைத்துவிட்டு செல்கிறது படைப்பு....அருமை நண்பரே....!! 18-Jan-2016 12:43 pm
சாமுவேல் - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

ஞயம்பட வரை - கட்டுரைப் போட்டி

தமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபி மற்றும் அகம் மின்னிதழ் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்த முடிவு செய்துள்ளது.

ப்ரதிலிபி (Pratilipi) எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும், தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே இதன் நோக்கம்.

அகம் மின்னிதழ், அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த எழுத்தாளர்களில் நல்ல படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர்களை இனங

மேலும்

பாராட்டுக்கள் நன்றி 01-Mar-2016 4:05 am
உங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளேன். 17-Jan-2016 3:56 pm
உங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளேன் 17-Jan-2016 3:45 pm
மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்.. எந்த மின்னஞ்சல் என்று குறிக்கவில்லை? 09-Jan-2016 6:16 am
சாமுவேல் - சாமுவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2014 1:42 pm

வக்கீல் : ஏம்பா நேத்து அண்ணா நகர்ல இருக்க ஒரு வீட்ல திருடினியா ?

திருடன் : ஆமாங்கையா

வக்கீல் : அங்கிருந்து 10 லட்சம் எடுத்தியா?

திருடன் : இல்லைங்க ?

வக்கீல் : இல்லியா?

திருடன் : ஆமாங்க 10 லட்சம் எடுக்கல 5 தான் எடுத்தேன்.

வக்கீல் : என்னப்பா சொல்ற 10 லட்சம் எடுக்கவில்லையா

திருடன் : அங்க 10 லட்சம் இருந்துதுங்க ஆனா எவ்வளவு எடுத்தாலும் அதுல பாதிய இந்த ஏட்டு அய்யாவுக்கு கொடுக்கணும் அதனாலதான் 5 லட்சம் மட்டும் எடுத்தேன்.

வக்கீல் : ஏம்பா 10 லட்சம் எடுத்தா அதுல பாதி 5 லட்சம் அவருக்கு கொடுத்துட்டு மீதி 5 இலட்சத்த நீ வெச்சிருந்திருக்கலாமே இப்போ 5 லட்சத்துல பாதிய அவருக்கு கொடுத்தா

மேலும்

அப்படி ஒன்றும் இல்லை தோழமையே ..... 31-Jul-2014 6:08 pm
தினமும் காவல்துறையினர் வீட்டிலேயே நடக்கும் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களின் பாதிப்பால் இப்படி ஒரு நகைச்சுவை தோன்றியிருக்கிறது.அப்படித்தானே சாமுவேல்? நன்று! 25-Jul-2014 5:49 am
பரிசு பெற்ற நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 19-Jul-2014 11:40 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழரே 08-Jul-2014 10:57 pm
சாமுவேல் - சாமுவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2013 10:59 am

ஒரு ஹோட்டலில்

சாப்பிட வந்தவர் :ஏம்பா சர்வர் சாப்பிட என்ன இருக்கு .?
சர்வர் : இட்லி, வடை, புரி, வெங்காய பஜ்ஜி அப்புறம்

சாப்பிட வந்தவர் : போதும் போதும் ...அப்போ ரெண்டு உளுந்த வடியும் ரெண்டு வெங்காய பஜ்ஜியும் கொண்டுவா ...

சர்வர் : இந்தாங்க சார் நீங்க சாப்பிட கேட்டது அதுக்கான பில் ...

சாப்பிட வந்தவர் : என்னப்பா உளுந்து வடைக்கு 20 ரூபா போட்டுருக்க பரவா இல்லை... ஆனா !!!வெங்காய பஜ்ஜிக்கு ஏம்ப்பா 50 ரூபா போட்டுருக்க?

சர்வர் : சார் உளுந்த வடைக்கு உளுந்து பக்கத்து கிராமத்ல இருந்து வருது ஆனா வெங்காயம் டெல்லில இருந்தில்ல வருது அதனாலதான் விலை அதிகம் ...

சாப்பிட வந்தவர் : தம்பி உன்ன

மேலும்

சூப்பர்.... 26-Jul-2014 1:05 pm
அருமை தோழரே 23-Jul-2014 6:44 pm
நன்றி தோழமையே 17-Jul-2014 6:13 pm
SUPER 17-Jul-2014 10:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (134)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (134)

Balakumar.S

Balakumar.S

கோயம்புத்தூர் , தமிழ்நாடு,
Boopathi

Boopathi

Rasipuram

இவரை பின்தொடர்பவர்கள் (134)

sarvan

sarvan

udumalpet
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான எண்ணங்கள்

மேலே