ஜித்தன் கிஷோர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜித்தன் கிஷோர்
இடம்:  ராஜபாளையம்
பிறந்த தேதி :  17-Dec-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jan-2014
பார்த்தவர்கள்:  597
புள்ளி:  113

என் படைப்புகள்
ஜித்தன் கிஷோர் செய்திகள்
agan அளித்த போட்டியில் (public) Vinothkannan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..

மேலும்

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 31-Oct-2015 11:21 am
வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே சுகுமார் 16-Sep-2014 9:43 am
இன்றுதான் முடிவுகளை கண்டேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சுகுமார் 16-Sep-2014 9:41 am
திரு மெய்யன் நடராஜ் திரு பொள்ளாச்சி அபி திரு கே.எஸ்.கலைஞானகுமார் திருமதி சியாமளா ராஜசேகரன் செல்வி கார்த்திகா AK திரு கண்ணதாசன் முனைப்பூட்டும் பரிசு திரு நுஸ்கி முஇமு திரு சுகுமார் திரு தங்க ஆரோக்கிய ராஜ் திரு குமரிப்பையன் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ....!! 04-Sep-2014 12:43 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) kandadassan மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2014 12:09 am

வேசம் கலைந்த பின்னும்
மேடையில் கூத்தடிக்கும்
உன் கூத்து பெருங்கூத்து
ஒப்பாரி பாட்டினில் நீ தெருக்கூத்து...!

அரிதாரங்கள் பூசிப் பூசி - பல
அவதாரங்கள் எடுத்து வருகிறாய்...
தசாவதாரமும் உனக்கு சாதாரணம்
தறிக்கெட்ட நீ எப்போதும் சதா ரணம்...!

மானுடத்தில் சிறந்த மனிதன்
நான் தானென்று மார்தட்டுகிறாய்...
உள்ளும்புறமும் மிருகக்குணத்தை வளர்த்து
உனை மனிதனென்று நீயே சொல்லி அழைக்கிறாய்....!

இனத் துவேசங்களை துப்பி
இனவெறியோடு எச்சில் விழுங்குகிறாய்...
குரோதத்தோடு கும்மாளமிட்டு
குட்டிச்சாத்தன்போல குழப்பம் செய்கிறாய்...!

றிசானா நபீக்கிற்கு ஆறாக கடலாக
நீலிக்கண்ணீர் நீதானே வடித்தாய்...?

மேலும்

நோ கமெண்ட்ஸ் !! அம்புட்டுதான் !! பிக் கிளாப்ஸ் !! 07-Aug-2015 5:41 pm
பிரிந்தவர்கள் புரிய வாய்ப்பில்லை..... புரிந்தவர்கள் பிரிய வாய்ப்பில்லை....... வருகை தந்து புரிந்து கொண்டமைக்கு நன்றி தோழமையே.....! 08-Oct-2014 11:27 pm
எனக்கு புரிஞ்சிடுச்சி தோழரே இந்த கவி ஆனாலும் புரிய வேண்டியவங்களுக்கு இன்னுமே புரியலையே 08-Oct-2014 3:44 pm
அதாவது...... ஆத்தாவும் வேணும்.... தாத்தாவும் வேணும்......! 02-Oct-2014 12:21 am
ஜித்தன் கிஷோர் - ஜித்தன் கிஷோர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2014 8:43 pm

ராமு:வெறும் வயிற்றில் நீ எதனை இட்லி சாபிடுவாய் ?
சோமு:நான் 6 இட்லி சாப்பிடுவேன்
ராமு:இல்ல நீ 1 இட்லி தான் சாப்பிட முடியும் , இன்னொரு இட்லி சாபிட்ரப்ப அது வெறும் வயிறு கிடையாது .
சோமு: ஹ ஹ ஹ நல்ல ஜோக் , நான் என் நண்பன்ட பொய் இதேது கேட்பேனே,


சோமு : டை ரவி நீ வெறும் வயிற்றில் நீ எதனை இட்லி சாபிடுவாய் ?
ரவி: நான் 10 இட்லி சாப்பிடுவேன் .
சோமு :நீ மட்டும் 6 நு சொல்லிருந்தே , நா காமெடியா ஒன்னு கேற்றுபேன் போடா

மேலும்

நீங்கள் ரசித்துச் சிரித்ததற்கு நன்றி 07-Aug-2014 5:04 am
நன்றி நட்பே 07-Aug-2014 5:03 am
அழகிய நகைச்சுவை அடக்க முடியாமல் சிரிக்க வைத்ததற்கு நன்றி 06-Aug-2014 5:17 pm
அருமை 06-Aug-2014 12:03 pm
ஜித்தன் கிஷோர் - ஜித்தன் கிஷோர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 6:08 am

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப்
பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,

அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார்.

இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண
ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும்
சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”

“முதலில் செல்வது எனது மனைவி.”

“என்ன ஆயிற்று அவருக்கு?”

“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”

“இரண்டாவது பிணம்?”

“அது என் மாமியாருட

மேலும்

நன்றி தோழமையே 06-Aug-2014 10:17 pm
ஆம் 06-Aug-2014 10:17 pm
ராஜா ராஜேஸ்வரி சொல்வதும் கரெக்ட் தான் நன்றி தோழர்களே 06-Aug-2014 10:17 pm
அட... இதெல்லாம் அனுபவிக்கனும் பாஸ்... ஆராய கூடாதுங்க!! ஹ ஹா 06-Aug-2014 1:04 pm
ஜித்தன் கிஷோர் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2014 6:08 am

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப்
பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,

அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார்.

இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண
ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும்
சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”

“முதலில் செல்வது எனது மனைவி.”

“என்ன ஆயிற்று அவருக்கு?”

“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”

“இரண்டாவது பிணம்?”

“அது என் மாமியாருட

மேலும்

நன்றி தோழமையே 06-Aug-2014 10:17 pm
ஆம் 06-Aug-2014 10:17 pm
ராஜா ராஜேஸ்வரி சொல்வதும் கரெக்ட் தான் நன்றி தோழர்களே 06-Aug-2014 10:17 pm
அட... இதெல்லாம் அனுபவிக்கனும் பாஸ்... ஆராய கூடாதுங்க!! ஹ ஹா 06-Aug-2014 1:04 pm
அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Aug-2014 5:00 pm

இப்படம் வெளிவந்த ஆண்டில் சிறந்த புகைப்படம் என்ற பரிசு பெற்றது. பரிசு பெற்ற ஒரே வாரத்தில் இப்புகைப்படத்தினை எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார்.அவரது டைரியில் எழுதப்பட்டிருந்த கடைசி வரிகள்
"இப்படத்தை எடுத்திருக்கும் நேரத்தில் அக்குழந்தையை காப்பாற்றியிருக்கலாமே என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலே இந்த தற்கொலை "


மேலும்

உண்மைதான் நண்பரே...அப்போது அவருக்கு குழந்தையைக் காப்பாற்றுவதைவிட படம் எடுப்பதே மேலோங்கி இருந்தது..கடைசியில் மனசாட்சி ஜெயித்துவிட்டது ... 06-Aug-2014 8:40 am
@தோழர் ராஜா அவர்களுக்கு இக்காட்சியின் கூடுதல் தகவல் அளித்து துணை புரிந்தமைக்கு நன்றி! 06-Aug-2014 8:37 am
உண்மைதான் ஐயா 06-Aug-2014 8:36 am
மனிதாபிமானம் 05-Aug-2014 10:15 pm

புரிஞ்ச மாதிரி புரிஞ்சவன்
பொலச்சிகிட்டான்
புரிஞ்சத முழுசா புரிஞ்சவன்
முட்டாலாயிட்டன்

-- இப்படிக்கு புரிதல்.

மேலும்

தெப்ப கட்டை ஒன்னு
தப்பிக்கவச்சி கரையேற்றி விட்டுச்சி
கரைவந்தவங்க தப்புச்சிட்டாங்க ஆனா
கரை ஏற்றிவிட்ட கட்டை தத்தளிக்குது.

-- இப்படிக்கு ஓடக்கரை.

மேலும்

ஷர்மா அளித்த படைப்பை (public) இஸ்மாயில் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
04-Aug-2014 7:49 pm

ஒரு குட பாலில்
ஒரு குவளை போதும் - என்
ஒரு வேளை பசியை
ஒரு முறை வெல்ல

வெல்ல வாய்ப்பு
தருவாயா - அண்ணா

மேலும்

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி தோழமையே ........ 08-Sep-2014 10:28 am
அருமை தோழரே.. 07-Sep-2014 9:49 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி தோழியே...... 04-Sep-2014 10:20 am
மிக அருமையாக உள்ளது தோழரே 03-Sep-2014 10:14 pm
ஜித்தன் கிஷோர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2014 8:43 pm

ராமு:வெறும் வயிற்றில் நீ எதனை இட்லி சாபிடுவாய் ?
சோமு:நான் 6 இட்லி சாப்பிடுவேன்
ராமு:இல்ல நீ 1 இட்லி தான் சாப்பிட முடியும் , இன்னொரு இட்லி சாபிட்ரப்ப அது வெறும் வயிறு கிடையாது .
சோமு: ஹ ஹ ஹ நல்ல ஜோக் , நான் என் நண்பன்ட பொய் இதேது கேட்பேனே,


சோமு : டை ரவி நீ வெறும் வயிற்றில் நீ எதனை இட்லி சாபிடுவாய் ?
ரவி: நான் 10 இட்லி சாப்பிடுவேன் .
சோமு :நீ மட்டும் 6 நு சொல்லிருந்தே , நா காமெடியா ஒன்னு கேற்றுபேன் போடா

மேலும்

நீங்கள் ரசித்துச் சிரித்ததற்கு நன்றி 07-Aug-2014 5:04 am
நன்றி நட்பே 07-Aug-2014 5:03 am
அழகிய நகைச்சுவை அடக்க முடியாமல் சிரிக்க வைத்ததற்கு நன்றி 06-Aug-2014 5:17 pm
அருமை 06-Aug-2014 12:03 pm
ஜித்தன் கிஷோர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2014 8:06 pm

மரமாய் இருந்த
என் இதயத்தில்
தென்றலாய் வீசி,
காதல் பூ பூக்கச்
செய்தாய்...
அது காய்த்து
கனி தரும் முன்னே
உதிர்த்து விட்டாய்
பூவை மட்டுமல்ல
பூவோடு சேர்த்து
மரத்தையும்....
விரட்டி விரட்டி
காதலித்த
நீ பூ மாலையுடன்
உண்மையாய்
காதலித்த
நான் விறகாக...

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்கள் வாழ்த்துக்கள் சிறகாக 05-Aug-2014 5:53 am
அடடா..... அருமை தம்பி....! இப்போது கவிதை சிறகாக.....! 04-Aug-2014 11:13 pm
ஜித்தன் கிஷோர் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2014 6:32 am

அன்பில் விளைவது அருள்மழை - நம்
ஆன்றோர் பொழிவது அறிவுமழை
ஏழையின் சிரிப்பில் இறைமழை - நம்
ஈகையில் பிறப்பது இன்பமழை
உறவுகள் பொலிவது பாசமழை -நம்
ஊருக்குள் வேண்டும் நேசமழை
என்றும் சிறந்தது இறக்கமழை - நமை
ஏங்கச் செய்வது வான்மழை
ஐயமுதம் பொலிவது ஆவின்மழை - நமை
ஒட்டும் உறவோ தேன்மழை
ஓட்டுகள் பதிவது வாகுமழை - நாட்டுக்கு
ஔடதம் தருவது நல்லாட்சிமழை

மேலும்

நன்றி தோழரே 02-Aug-2014 5:36 pm
நன்றி தோழரே 02-Aug-2014 5:36 pm
உயிரெழுத்தில் அழகிய கவி மழை ! வார்த்தைகளில்லை கிஷோரே உமை பாராட்ட ! அற்புதமான படைப்பு ! வாக்கு மழை வாகுமழை என்றானதுபோல பாருங்கள் 02-Aug-2014 8:04 am
இங்கு தளத்தில் பொழிவதோ கவிமழை அதிலும் கிஷோரின் அமுத தமிழ்மழை ! அனைத்தும் சுவை 02-Aug-2014 6:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (117)

fasrina

fasrina

mawanella - srilanka
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சந்திரா

சந்திரா

இலங்கை
பவிதா

பவிதா

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (117)

krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Jegan

Jegan

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (117)

மேலே