இப்படம் வெளிவந்த ஆண்டில் சிறந்த புகைப்படம் என்ற பரிசு...
இப்படம் வெளிவந்த ஆண்டில் சிறந்த புகைப்படம் என்ற பரிசு பெற்றது. பரிசு பெற்ற ஒரே வாரத்தில் இப்புகைப்படத்தினை எடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார்.அவரது டைரியில் எழுதப்பட்டிருந்த கடைசி வரிகள்
"இப்படத்தை எடுத்திருக்கும் நேரத்தில் அக்குழந்தையை காப்பாற்றியிருக்கலாமே என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதிலே இந்த தற்கொலை "