ஜித்தன் கிஷோர் - கருத்துகள்
ஜித்தன் கிஷோர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- கவின் சாரலன் [23]
- யாதுமறியான் [17]
- hanisfathima [15]
போட்டி முடிவுகள் இன்னும் வரவில்லையே தோழரே
கருப்புச் சட்டையணிந்த உன்னை
காவிக் கோவணம் காட்டிக்கொடுக்குதடா...
காழ்ப்புணர்ச்சி பருப்பு எப்போதும்
கவிதையினில் இனி வேகாதடா...!
அருமை
நீங்கள் ரசித்துச் சிரித்ததற்கு நன்றி
நன்றி நட்பே
நன்றி தோழமையே
ஆம்
ராஜா ராஜேஸ்வரி சொல்வதும் கரெக்ட் தான்
நன்றி தோழர்களே
இல்லையே ஆமா லைட்டா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உங்கள் வாழ்த்துக்கள் சிறகாக
இதில் என்ன இருக்கு அண்ணனே , ம்ம் வேறு நாள் பார்ப்போம்
உங்கள் படம் அருமை தோழரே
8ஆம் தேதி திருநெல்வேலி வாறீர்களா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே
என்னாகும் அந்த பதிலை கூறுங்கள் அண்ணனே
இதில் சொல்வதற்கு ஏதுமில்லை அண்ணனே
பலே பலே
நான் ரசிக்கவில்லை ருசித்தேன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே
அலைபேசி உரையாடலில் நீ
முதலில் சொல்லும் சொல்லோ மக்கு...
உன் பேச்சே எனக்கு
மதுவைவிட ரொம்ப கிக்கு...!
வரிகள் அருமை தோழரே
இன்பமான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
மகளை பெற்ற தந்தைக்கு
மட்டுமா தெரியும்...?
தங்கை கொண்ட அண்ணனுக்கும்
தெரியும்...
முத்தத்தில் காமம் இல்லை என்று...
உண்மையான வரிகள்