எத்தன இட்லி

ராமு:வெறும் வயிற்றில் நீ எதனை இட்லி சாபிடுவாய் ?
சோமு:நான் 6 இட்லி சாப்பிடுவேன்
ராமு:இல்ல நீ 1 இட்லி தான் சாப்பிட முடியும் , இன்னொரு இட்லி சாபிட்ரப்ப அது வெறும் வயிறு கிடையாது .
சோமு: ஹ ஹ ஹ நல்ல ஜோக் , நான் என் நண்பன்ட பொய் இதேது கேட்பேனே,


சோமு : டை ரவி நீ வெறும் வயிற்றில் நீ எதனை இட்லி சாபிடுவாய் ?
ரவி: நான் 10 இட்லி சாப்பிடுவேன் .
சோமு :நீ மட்டும் 6 நு சொல்லிருந்தே , நா காமெடியா ஒன்னு கேற்றுபேன் போடா

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (4-Aug-14, 8:43 pm)
Tanglish : ethan idli
பார்வை : 329

சிறந்த நகைச்சுவைகள்

மேலே