பயணம் ஒன்றில் அறிவாளி குடும்பம்

(ஒரு கார் ஒன்றில் மகன் தந்தை மனைவி பயணம் செய்து கொண்டு உள்ளனர் அதை போலீஸ் தடுக்கிறார்)
போலீஸ் : யோவ் ! சிட்டில ஓவர் speed போக கூடாதுன்னு தெரியாத உனக்கு.. டயர் ல காற்று இல்ல முதல போய் காற்று அடிங்க.....
மகன் : சார் நான் முதல license எடுக்கணும் சார் ..
போலீஸ் : யோவ் ! license இல்லாமலே இந்த speed போறிய
(மனைவி அழுகிறாள் )
போலீஸ் : அம்மா நீங்க ஏன் மா அழுறிங்க ..
மனைவி : என் புருஷன் எப்பயும் நல்ல தான் வண்டி ஓட்டுவாரு இன்னைக்கு கொஞ்சம் தண்ணி அதிகமா
குடிசிட்டாறு அதான் speed ah ஒட்டினாறு மன்னிச்சிக்குங்க சார் ...
போலீஸ் : எவளோ கொழுப்பு இருந்த தண்ணி அடிச்சிட்டு வண்டி ஒட்டுவ ..
(தந்தை அழுகிறார் )
போலீஸ் : பெரியவரே ! நீங்க ஏன் அலுகுரிங்க..
தந்தை : இந்த மடையன அப்பவே சொன்னேன் திருட்டு வண்டிய சிட்டி பக்கம் கொண்டு போக வேணாம்னு இவன் தான் கேக்குல சார் ..
போலீஸ் : யோவ் ! இவங்க எல்லாரையும் புடிச்சி ஜீப் குள்ள ஏத்துங்க
விக்னேஷ் விஜய்

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (4-Aug-14, 9:51 pm)
சேர்த்தது : vignesh vijay
பார்வை : 243

சிறந்த நகைச்சுவைகள்

மேலே