vignesh vijay - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vignesh vijay |
இடம் | : padalur |
பிறந்த தேதி | : 12-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 448 |
புள்ளி | : 87 |
நான் எம்.எ.எம் கல்லூரி திருச்சி ல் 3ம் ஆண்டு இ.c.இ படித்து வருகிறேன் கவிதை எழுதுவது என்பது நான் பொழுது போக்காக எழுத ஆரம்பித்த ஒன்று ரொம்ப விருப்பம் ஆகி விட்டது என்னுடைய தொலைபேசி எண்: 9751636870 எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தால் மிகவும் பிடிக்கும்
எனது விழ்ச்சியின் போதும் கூட
அவள் மட்டும் எழ்ச்சி பெற்று
என் பக்கம் நின்றாள்
அவளுக்கு உலகம் தந்த பெயர்
"நம்பிக்கை"
மண்ணில் ஒரு சொர்க்கம் தோன்றியது
மறையாத சில நினைவுகளை சேர்க்க
கல்லூரி என்ற வடிவம் பெற்றது
இறுதி வரை நட்புடன் நினைக்க
எங்கிருந்தோ வந்தோம் அறிமுகம் இல்லாத முகவரிகளுடன்
ஒன்றாய் கலந்தோம் இதயத்தின் சுகவரிகளுடன்
ஒன்றும் அறியாதவனை கல்லூரிக்குள் நுழைந்தோம்
அனைத்தும் அறிந்தவனாக கல்லூரியை விட்டு பிரிகிறோம்
இனி
மீண்டும் இந்த கல்லூரியை காண நாள் ஒன்று வரும்
பார்க்கும் இடம் எல்லாம் நம் நினைவுகள் இடம் பெறும்
சுற்றி திரிந்த இடங்கள்
வருடம் எட்டி சென்று நினைவுடூம்
தொட்டு சென்ற மரங்கள்
தளை அசைத்து வழிக்காடூம்
நடந்து சென்ற பாதைகள் மாற்றம்
கொண்டு ஒளியூட்டும்
தெரிந்த
பெண்ணே !
உன் கஷ்டத்தின் போது உன் மனமாக நான் இருக்க வேண்டும்
என் சந்தோசத்தின் போது நானாகவே நீ இருக்க வேண்டும்
- விக்னேஷ் விஜய்
கண்டங்கள் ஏழு கடந்து வந்தாலும்
நாடுகள் பல தொட்டு வந்தாலும்
நினைவுகளுடன் கூட வரும்
சுவாசத்துடன் வாசம் தரும்
நம் தாய் மண்ணை போல வருமா
பெண்ணானக்கோடி பெண் அவள்
என் நட்பென்ற வரிகளால்
என் தோழி என்று எழுதப்பட்டாள்
என் அகவிளக்கம் அனைத்தும் அறிந்து
நான் பேசிய புதுமொழி ஆனாள்
என் அன்பில் அன்னை ஆனாள்
உயர் பண்பில் என் தந்தையும் ஆனாள்
அன்பென்ற வாள் ஏந்தி
என் தோல்விகளை வெற்றி கொண்டாள்
வெற்றியின் போது என் பெயரை அறிமுகப்படுத்தி அதில்
அவள் மறைமுகம் ஆனாள்
கண்ணீர் சிந்த காலம் வந்தால்
கண்ணீர் துடைக்க கைகள் தந்தாள்
வாழ்க்கை என்னிடம் சொல்ல வந்ததை
நான் அவளிடம்
கற்றுக்கொண்டேன்
எங்கள் நட்பு எண்ணும் கடல் தேசம் எங்கள் அன்பின் வசம் அடங்குவதால்
கண்டங்கள் ஏழு கடந்து வந்தாலும்
நாடுகள் பல தொட்டு வந்தாலும்
நினைவுகளுடன் கூட வரும்
சுவாசத்துடன் வாசம் தரும்
நம் தாய் மண்ணை போல வருமா
பெண்ணே !
உன் கஷ்டத்தின் போது உன் மனமாக நான் இருக்க வேண்டும்
என் சந்தோசத்தின் போது நானாகவே நீ இருக்க வேண்டும்
- விக்னேஷ் விஜய்
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகில்யுள்ள படம், வேலையில்லா பட்டதாரி.
தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 25வது படம். அமலா பால் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். தனுஷின் தந்தையாக சமுத்திரகனி அவர்களும், தாயாக சரண்யா பொன்வண்ணன் அவர்களும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் விவேக் அவர்களும் நடித்துள்ளார்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.
" பெரு ஊரு கொண்டவங்க பூமி மேல ரொம்ப பெரு ,
ஊரு பெயர தன் பெயரா கொண்டவங்க இங்க யாரு ,
நல்ல யோசிச்சி பாரு ,
தமிழன் தன் அந்த பெரு ,,
தமிழ்நாடு தான் எங்க ஊரு ..."
நண்பன் 1: மச்சி அரியர் வச்ச அசிங்கம் நு எங்க அப்பா சொன்னாரு மச்சான் என்ன சொல்றது மச்சி ....
நண்பன் 2: ம் ம் ம் ..... clear பண்ணுன கேவலம் நு சொல்லுடா ...
நண்பன் 1: சூப்பர் மச்சான் . . . .
நண்பன் 2: அரியர் அவமானம் இல்லடா .. நம்ம அடையாளம் . . . . .