என் உயிராக

பெண்ணே !
உன் கஷ்டத்தின் போது உன் மனமாக நான் இருக்க வேண்டும்
என் சந்தோசத்தின் போது நானாகவே நீ இருக்க வேண்டும்
- விக்னேஷ் விஜய்

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (15-Nov-14, 9:44 pm)
Tanglish : en uyiraaga
பார்வை : 104

மேலே