கடவுளின் கொடைகள்
புல்லின் நுனியில் பனித்துளி
வருகையில்
மலரில் நறுமணம்
வருகையில்
தென்றலில் இசை
வருகையில்
வானவில்லில் நிறங்கள்
வருகையில்
இரவு வானில் நிலவு
வருகையில்
எல்லாம் இறைவனின்
கொடைகள்..........