அட்டெம்ப்ட் எழுதி அரியர் வைப்போர் சங்கம்

நண்பன் 1: மச்சி அரியர் வச்ச அசிங்கம் நு எங்க அப்பா சொன்னாரு மச்சான் என்ன சொல்றது மச்சி ....
நண்பன் 2: ம் ம் ம் ..... clear பண்ணுன கேவலம் நு சொல்லுடா ...
நண்பன் 1: சூப்பர் மச்சான் . . . .
நண்பன் 2: அரியர் அவமானம் இல்லடா .. நம்ம அடையாளம் . . . . .