தாய் மண்

கண்டங்கள் ஏழு கடந்து வந்தாலும்
நாடுகள் பல தொட்டு வந்தாலும்
நினைவுகளுடன் கூட வரும்
சுவாசத்துடன் வாசம் தரும்
நம் தாய் மண்ணை போல வருமா

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (20-Jan-15, 10:26 pm)
சேர்த்தது : vignesh vijay
Tanglish : thaay man
பார்வை : 3294

மேலே