நாகப்ரியா பத்மநாபன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நாகப்ரியா பத்மநாபன் |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 18-Dec-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
தமிழச்சி என்னும் பெருமை கொண்ட இந்திய குடிமகள்
என் படைப்புகள்
நாகப்ரியா பத்மநாபன் செய்திகள்
நாகப்ரியா பத்மநாபன் - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2014 7:50 pm
பொங்கல் அன்று காலையில் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வந்து உங்களுக்கு 5000 ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது என்று கூறினால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கும்
அன்னு முழுக்க நண்பனோட சேர்ந்து சாப்பிட்டு ....
அவன bill குடுக்கவச்சிட்டு அப்புறம் அவன் கிட்ட இத சொல்லணும் ஏன்னு தோணும் 14-Jan-2014 7:02 pm
வந்த வரைக்கும் லாபம் என்று வாங்கிக்கொள்ள வேண்டியதான் ..... 14-Jan-2014 6:38 pm
இதையே உங்களிடம் கேட்டால் .. அது தான் எங்களின் பதிலும் 13-Jan-2014 9:56 pm
எதில் பரிசு? நீங்கள் யார்? ஆதாரம் என்ன என்று கேட்பேன். 13-Jan-2014 9:04 pm
நாகப்ரியா பத்மநாபன் - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2014 7:51 pm
பட்டாம்பூச்சி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது
வண்ணங்களின் ராணி....
நான் சிறுவயதில் பார்த்தேன் பட்டாம்பூச்சி
ஆனால் இன்று அவை எல்லாம் மறைந்து பட்டுபோன பூச்சியாக காணப்படுகிறது...காரணம் மனிதன்... 24-Jan-2016 2:40 pm
வண்ணங்கள் பேசும் சந்தோசத்தின் உச்சகட்டம். 19-Dec-2014 12:29 pm
பட்டாம் பூச்சியின் வாழ்க்கை வட்டம் எம் வாழ்வின் உண்மை நிலை உணர்த்தும்..இதனை புழுவாய்க்காணும்போது அருவருக்கத் தோன்றும்.அது முழுமைபெறும்போது எமை மறந்து தொட்டணைக்கத் தோன்றும்.வாழ்வில் ஒரு கட்டத்தில் வெறுத்த சில விடயங்கள் ஒரு கட்டத்தில் அளவில்லா பிடிப்பைத் தருவதில்லையா?எனக்கு இதனைக் காணும்போதெல்லாம் வாழ்க்கைத்தத்துவமே ஞாபகம் வரும்!!! 29-Jan-2014 6:41 am
சிந்தனைச்சிறகில் வண்ண வண்ண நினைவுகள் ஒட்டிக்கொள்ளும். 29-Jan-2014 2:29 am
நாகப்ரியா பத்மநாபன் - விவேக்பாரதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 7:11 pm
நமது எழுத்துத் தளத்தில் மரபுக் கவிதைகளை விட புதுக் கவிதைகளே நிறைந்த வண்ணம் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே .
இந்நிலை நீளுமா இல்லை குறைந்து விடுமா ?என்ற ஐயம் என்நெஞ்சை கிள்ளிய வண்ணம் உள்ளது . விடை தெரிந்தால் யாரவது கூறுங்களேன் !
தமிழை மக்கள் என் பேச மறைகிறார்கள் ? ஏனெனில் தமிழென்றால் எப்பொழுதும் போர்
நீங்கள் சொன்னது சரி தான் அவர்கள் ஆர்வம் காட்ட காட்ட மரபு கவிதையின் மகத்துவத்தை புரிய வைப்போம்
கருத்திற்கு நன்றி 04-Jan-2014 8:47 pm
நாம் சொல்லித்தருவோம் தோழரே இலக்கியமும் இலக்கணமும். புதுமை பேசுவது நன்று தான் ஆனால் பழமையை மறத்தல் தகுமோ ? இங்கு எத்தனை மக்களுக்குத் தெரியும் தமிழ் மரபுக் கவிதையின் சுவைகள் எடுத்துக் கொடுப்போம் தமிழமுதைக் குடிக்கக் கொடுப்போம்
கருத்திற்கு நன்றிகள் 04-Jan-2014 8:40 pm
கானல் நீர் கானலாகவே போய்விட்டால்
காணாமல் போய்விடுமே தமிழ் மரபு
கானலென்று அதனை நினைக்காமல்
கொஞ்சும் முயன்றால் நாமும் ஆகலாம் மரபுக்கவி
கருத்திற்கு நன்றி 04-Jan-2014 8:37 pm
ஆங்கில மோகத்தில்..
மூழ்கிய இக்காலத்தில்...
மரபுக்கவிதை....
நமக்கு - ஓர்
கானல் நீர் தான்.....! 02-Jan-2014 10:50 am
Jegan அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
01-Jan-2014 6:39 pm
காதலுக்கும் நட்புக்கு போட்டி வைத்தால் எந்த உறவு வெற்றி பெரும் ?????
காதல் நட்பு இரண்டுமே இரு கண்களை போல.. 07-Jan-2014 5:37 pm
காதல் நட்பு எப்போதுமே விட்டுக்கொடுக்கும்
04-Jan-2014 11:06 am
காதலுக்கும் நட்புக்கும் போட்டி வைத்தால் ஒவ்வொரு முறையும் காதலே வெற்றி பெரும் நட்பு வெற்றி பெற வைத்து ஆனந்தம் கொள்ளும் 02-Jan-2014 8:05 pm
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பதிலை சொல்லியிருக்குரேன் பிழை இருந்தால் இச்சிறு பிள்ளையை மன்னிக்கவும் 02-Jan-2014 7:59 pm
மேலும்...
கருத்துகள்