பெஞ்சமின் டிலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பெஞ்சமின் டிலன் |
இடம் | : வவுனியா |
பிறந்த தேதி | : 27-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-May-2012 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
பெஞ்சமின் டிலன் செய்திகள்
காதலிக்கும் பொது நீதான் என் உயிர் என்கிறார்கள்.காதல் கைகூட இருக்கும் வேளையில் நீ எனக்கு முக்கியம் இல்லை அவர்கள்தான் முக்கியம் என்கிறார்கள் ஆண் ,பெண் இவர்களை பற்றி
பிரச்சணைக்கு முகம் கொடுக்க பயந்த காராணம் தேடுபவர்கள் 04-Jan-2014 11:09 am
ரொம்ப அழகாக எளிதாக சொல்லிவிடீர்கள் தோழமையே நன்றி.கணவன்,மனைவி,உறவுகள்,பெற்றோர்கள்.அனைவரும் முக்கியமானவர்கள் தான் தோழமையே. 31-Dec-2013 3:00 pm
பக்குவ படாத மனிதர்கள் தோழமையே.
கல்யாணத்திற்கு முன்பு சொல்லியதால்.அவர்களுக்கு eduthu சொல்லி புரிய வைக்கலாமே தோழமையே.அவர்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்பம் தோழமையே.பதிவிற்கு நன்றி தோழமையே 31-Dec-2013 2:58 pm
இளம் பருவ காதல் தோழமையே.
அவர்கள் பக்குவபடாதவர்கள்.
பதிவிற்கு நன்றி தோழமையே 31-Dec-2013 2:53 pm
காதலுக்கும் நட்புக்கு போட்டி வைத்தால் எந்த உறவு வெற்றி பெரும் ?????
காதல் நட்பு இரண்டுமே இரு கண்களை போல.. 07-Jan-2014 5:37 pm
காதல் நட்பு எப்போதுமே விட்டுக்கொடுக்கும்
04-Jan-2014 11:06 am
காதலுக்கும் நட்புக்கும் போட்டி வைத்தால் ஒவ்வொரு முறையும் காதலே வெற்றி பெரும் நட்பு வெற்றி பெற வைத்து ஆனந்தம் கொள்ளும் 02-Jan-2014 8:05 pm
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பதிலை சொல்லியிருக்குரேன் பிழை இருந்தால் இச்சிறு பிள்ளையை மன்னிக்கவும் 02-Jan-2014 7:59 pm
தப்பு தப்பா தமிழில் தட்டச்சு செய்தால் என்ன தண்டனை கொடுக்கலாம் ????
தாய் மொழியையும் தாயையும் மறந்தவன் தான் தமிழா தவறாக எழுதுவான் 04-Jan-2014 11:04 am
திருக்குறள் வாசிக்க சொல்லலாம்.... 11-Dec-2013 12:38 pm
ppaa கேட்டுகோங்க கேட்டுகோங்க 09-Dec-2013 5:28 pm
மனிதன் தவறுக்கும் மறதிக்கும் இடைல படைக்க பட்டவன் மன்னிச்சி விட்டுடுங்க ப்பா
இங்க எதாவது தப்பு vittu irukana yaa 09-Dec-2013 5:23 pm
கருத்துகள்