albertjasi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : albertjasi |
இடம் | : saveriyarpattianam |
பிறந்த தேதி | : 13-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 5 |
நாம் அனைவரும் ஒரே தாயின் மகன்கள் அது தான் என் வாழ்வியல் மந்திரம்
காதலின் அரசியல்
மூன்றெழுத்து பதவி
வாழ்நாள் முழுவதும்-மகிழ்ச்சின்
ஆட்சி......!
தேர்தல் ஆணையம்
அவர்களின்
மனசாட்சி...!
மனுதாக்கல் செய்பவர்கள்
அரசனும் அரசியும்....!
போட்டியிடும் இடங்கள்
இருவரின் உள்ளங்கள்..!
வாக்களிக்கப்படும் உரிமை
வயதுக்கு வந்த
நாள்..!
தலைவர்களின் சின்னங்கள்
விட்டுக்கொடுக்கும்-அன்பும்!
பொறாமைப்படும்-பண்பும்!
கட்சியின் நிறங்கள்
வெண்மையும்!
கருமையும்...!
கட்சியின் பிரச்சாரங்கள்
நம்பிக்கையோடு போராடுவோம்!
காமத்தை மட்டும்
கொண்டாடுவோம்!..
கட்சியின் தொகுதிகள்
இன்பதுன்ப வாழ்க்கை!
இச்சை ஒன்றே வாழ்க்கை..!
வெற்றி பெரும் கட்சி
இவர்களின் உண்மை
காதல்.
அன்னையின் குருதி
ஆடவனின் குணம்
இறைவனின் சித்திரம்
ஈர்ப்பின் தந்திரம்
உடலுறுப்பின் இயக்கம்
ஊட்டச்சத்தின் மயக்கம்
எல்லோரிடத்திலும் நட்பு
ஏழையின் மீது இரக்கம்
ஐயங்களின் போராளி
ஒழுக்கத்தின் திறவுகோல்
ஓடும் நதி துணிவு
ஓள (பூமி) போன்ற மனம்
என்றும் என் தாயே உயர்ந்தவள் ...
அவளுக்கே இது சமர்ப்பணம்....
நீங்கள் ஒரு பணம் என்றால்?
தப்பு தப்பா தமிழில் தட்டச்சு செய்தால் என்ன தண்டனை கொடுக்கலாம் ????
பூங்கொத்து ஒருமையா? பன்மையா
பணத்தில் ஏதுடா பெருமை!
குணத்தில் உள்ளதடா பொறுமை!
மனதில் உள்ளதடா வலிமை!
உழைப்பில் உள்ளதடா திறமை!
அது தான் உன் வாழ்வின் செழிமை!
என்றும் நீ தான் இந்நாட்டின் தலைமை!
-உழைப்பாளியே!!!!!!!!!!!