ஜப்பார் தாஸீம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜப்பார் தாஸீம் |
இடம் | : கல்முனை |
பிறந்த தேதி | : 10-Dec-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 30 |
கல்முனையூரின் மத்தியிலே ஓர் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவன். அப்துல் ஜப்பார் முஹம்மது தாஸீம் என பெயரிடப்பட்டிருந்தாலும் கல்முனையான் என்ற புனைப் பெயரில் கவிதைகளைப் புனைகின்றேன்.என் கவிகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கின்றேன்.
<<பரந்த இயற்கையின் சிறகுகளில் நான் பருந்தாய்ப் பறந்து திரிகின்றேன்.
விருந்தாய் மனக்குமுறுல்களுக்கு மருந்தாய் என் உளக்குமுறல்கள் உங்களுக்காக>>
உறவுகளை இணைக்க எவளோ கண்டுபிடித்ததாம் இந்த செப்பு
சில உறவுகள் பூசாணம் பிடித்துக் கிடப்பதும் இந்த செப்பினாலே
சொபின் பேக்கினுள்ளே சீனியும் அங்கரும் சம்மாரம் கோரியிருக்க
கேக்குப் பெட்டி ரெண்டு கவுண்டு படுத்திருக்க அன்ன நடை போடுது செப்பு
சுமார் ஆயிரம் செலவழித்தால் உறவுக்கு ஓர் பலம் சேர்க்கும் செப்பு
பிள்ளை பிறந்தாலும் பெரிசு செத்தாலும் கையில் இருக்கணும் செப்பு
மாசம் பிறந்தாலே செலவுப் பட்டியலில் முன்னுக்கு வந்து நிற்கும் செப்பு
கல்யாண வீட்டிற்கு பெரிய பொட்டியிலே கொண்டு போயிடணும் செப்பு
நோன்பு வரமுன்பே மாமியாட்ட அனுப்பிடணும் 30 நாள் ஈச்சம்பழச் செப்பு
கலியாணம் முடிச்ச பின்பு மூணாம் நாளிலே
நீல வானில் நீந்தும் நிலவே நீ யாரோ..
நீளப் பார்வையில் சிந்தும் ஒளியா நீ..
நீதி தேவனின் ஆதிப் படைப்பா நீ…
நீரில் தூங்கும் இரவின் விளக்கா நீ..
நீங்கிச் செல்லும் காலக் காதலியா நீ…
நீந்திச் செல்லும் வான தேவதையா நீ..
நீங்கா நினைவுகளின் வெண்பனியா நீ.
நீளா இரவுகளின் இளங் கன்னியா நீ…
இப்படிக்கு
பூமி
விடையோடு விளையாடி
வினாத் தேடும் உலகினிலே
இணைய இடையோடு
இழையோடும் இளசுகள் நாம்.
பேஸ் புக்கின் முகத்தினையூம்
பேயறைந்து போய் பார்க்கையிலே
லைக்குகளும் கொமன்ட்ஸ்களும்
லைபோடு கலந்துவிடும்
கூகிளின் இதயத்தினுள்
கூவூகின்ற தேடல்களில்
ஆடுகின்ற மயில்களாய்
ஆர்ப்பரிக்கும் நண்பர்கள் நாம்.
வட்ஸ்அப்பில் வழுக்கி விழுந்து
வட்டங்களாய் முடிவுமின்றி
சட்டங்கள் பல வந்தும்
சதுரங்களாய் வாழ்கின்றௌம்.
வைபரின் மூளையிலே
வைப்பிலிட்ட நம் பெயரை
நானிலமும் நிலைத்துவிட
நாளாந்தம் நனைகின்றௌம்.
ஸ்கைப்பின் முத்தத்திலே
ஸ்பரிசங்கள் மறந்துவிட்டு
புஷ்பங்களை தூவி விட
புதுமையைத் தேடுகிறோம்.
யாஹூவின் அணை
அடிக்கடி இருமுகின்ற எண்ணச்
சிதறல்களிலே சிந்துகிறது சந்தோசம்
சளிக் கீற்றுக்களாய் துப்புகிறேன்
ஒரு சில தூர்ந்துபோன நினைவுகளை
அப்பாவித் தனத்துடன்
அண்ணார்ந்து பார்த்த முதல் அழகோவியம்
அது தான் தந்தை முகம்
இதுவரை என்னுள் மாறாத புது யுகம்
என் தந்தையின் சுவாசப்
புற்களில் மேய்ந்த மந்தை நான்
அவரின் காந்தப் பார்வையில்
கவரப்பட்ட மனித ஆணி நான்
இப் புவியினில் துருப்பிடியா
வண்ணம் என்னை புதைத்துவிட்டு
மறு உலகம் சென்ற மதிப்புக்குரிய மாமனிதர் அவர்
கறுந் தாடிக்குள் இழையோடிப் போன
வெண் முதுமைக் கோடுகள்
நேரம் தவறாத தொழுகையால்
காய்ச்சிப்போன நெற்றி
பல வருடங்கள் கத்தியுடன்
சங்கமித்த ம
உங்கள் அத்தையோட பொண்ணோட கணவர் தங்கையோட பையன் உங்களுக்கு என்ன உறவுமுறை ?
இந்த படத்தை பார்த்ததும் உங்கள் மனதுக்குள் தோன்றும் எண்ணம் .....ஒரு வார்த்தையில் ...
அல்லது ஒரு சில வரிகளில்...
நீங்கள் ஒரு பணம் என்றால்?
வானமும் கடலும் கூடி கருத்தரித்த மழைக்குஞ்சு, மேக வயிற்றினிலே தவழுகிறாள்
காலமும் நேரமும் கூடி வர கர்பவலியில் அலறுகிறாள் அழுகையுடன் இடியாக
இடைக்கிடையில் மின்னலாய் வந்து போகும் அவளின் அழகான இடை அழகு
பிள்ளைப் பேறு காலம் வந்தவுடன் கறுப்புக்கொடியுடன் சலசலப்பு உலகமெங்கும்
மெதுவாய் ஒவ்வொன்றாய் உதிருகின்ற மழைக்குஞ்சு தென்றலுடன் விளையாடும்
மேக வயிறும் சூரிய சத்திரசிகிச்சையினால் கிழிக்கப்பட்டு சோவெனக் கொட்டும் குஞ்சுகள்
ஒன்றா இரண்டா.. பல கோடிக் குஞ்சுகள் பாரெல்லாம் பரந்தோடும் பாரபட்சமின்றி
சிப்பிக்குள் விழுந்த குஞ்சு முத்தாக.. மனித தலையில் விழுந்த குஞ்சு ஜலதோசமாக..
வாய்திறந்த நிலமதிலே தாய் த