வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  29-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jun-2013
பார்த்தவர்கள்:  610
புள்ளி:  79

என்னைப் பற்றி...

எழுவோம் என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ளேன்

பெற்றுக் கொள்ள
http://www.udumalai.com/index.php?prd=eliluvom&page=products&id=14259

என் படைப்புகள்
வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் செய்திகள்
வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2014 7:49 pm

வயிற்றில் சிசுவை மட்டும்
சுமந்த பெண்மை
தமிழ்மண் மீதினில்-நெஞ்சில்
போரிடும் தீயினை சுமந்திட்ட
வரலாற்றைக் கேளும்

தாய்நாடு தின்னவந்த
பகையை விரட்டி ஓடவிட்ட
தமிழீழப் பெண்கள்
வீரமதைப் பாரும்
வில்லம்பு விழிகள்
குறிபார்த்து தோள்களில்
எரிகணைகள் சுமந்த
எரிமலை வீராங்கனைகளைப் பாரும்

பெண்ணை மிதித்த மண்ணில்
மண்ணை மீட்கெழுந்து
மாவீரம்தனை காட்டிய
மகளீரைப் பாரும்
மக்களையும் மண்ணையும்
காதலித்த அவர்கள்
பாசத்தைக் கேளும்

அழகு பட்டுடுத்தி
பாவாடையும் பாதியாக்கி
கலாச்சார முன்னேற்றமென
கதைவிடும் பெண்ணே-உன்
கண்ணெதிரே நடந்த-பெண்வீர
காவியத்தை வந்து கேளும்

அடுப்பூதி கழித்தோர்
அன்னைமண் மீட

மேலும்

வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2014 7:48 pm

யாறிவார் என்னுணர்வை
யார் கேட்பார் என்கதறலை
என்றோ ஓர்நாள் இறந்தவனுக்காய்
இன்றமைர்ந்து தேம்பி தேம்பியழுவதால்
இருப்போரென்ன நினைப்பர்?

இழந்து பலவாண்டு ஆகிறது
இருந்தும் அண்ணன்
இறந்து தந்த வலி அகலவில்லை

எத்தனையோ நாட்கள்
தீயாகதீபம் நெஞ்சினில் குடியேறி
கண்களில் வெள்ளத்தைப்
பெருகச் செய்திருக்கிறது

மண்ணை நான் பார்க்குமுன்
மடிந்து போனவன் திலீபன்
வரலாற்று புதல்வன்
வாழ்கிறான் பலர் உள்ளத்தில்

வரலாற்றுப் புதல்வர்களை காதலிப்போர்
அதன் வலிகளையும் சேர்த்தே உள்வாங்குவர்
மு.வே.யோ.வாஞ்சி ஐயா எழுதிவைத்த
பன்னிரண்டு நாட்களின் நினைவென்பது
தியாக வேள்வியின் வரலாறு
விடுதலைத் தீமூட்டும் தீப்பொ

மேலும்

அணுவணுவாய் செத்தான் அண்ணன் அணுவணுவாய் செத்தான் அன்பு தமிழீழ மக்களே யென்றான் ஓவென அழுது கொண்டியது கூடியிருந்த தமிழ்ச்சனம் (உணர்வுகள் மறக்கவில்லை உன்னால் தோழா.....) 25-Aug-2014 5:46 am
வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2014 7:46 pm

நாடெல்லாம் நீயும்
நாதியத்து அலையும் தமிழனே!
நாடுபெற உமக்காய்
நஞ்சுண்டு யிங்கு
நாடுகாக்க உயிர்விட்ட
நாயகர்களைப் பாரடா

தாய்மண்ணீரம் பெற்று
தமிழன் கண்ணீரம் வற்ற
தரணியில் தமிழனுக்கொரு
தனிநாடு அமைக்க
விழியினை திறடா-அடேய்
தமிழா விழியினைத் திறடா

உரிமைக்காய் விழிதிறவா தமிழா-நீ
உயிர்வாழ்தல் பயனன்றோ?
இனத்திற்காய் தமிழா நீயும்
இமை திறவாதிருந்தால்
கண்ணிருந்தும் குருடன்றோ?
தமிழ்த்தாய் ஈன்றெடுத்த மக்களுள்
சுரணையற்ற மலட்டு மகனன்றோ?

உடல் சோர்வை முறிக்க
குளிப்பது போல்-பலர்
உணர்வுபெற தமிழரென்று
உடலுக்கு தீமூட்டும் நிலையோ யிங்கு?

மாண்ட மாவீரர்கள்
மறுபடியும் மீண்டெழுந்து
மகிமைதனை

மேலும்

மாவீரர்களின் இலட்சியத்தை மனதினில் ஏற்றி-தமிழா மானவுணர்வோ டெழுந்து மண்ணை மீட்டிட எழடா இழவெடுத்த இனமடா நாம் இன்னும் இமைதிறவாதிருப்பது ஏனடா? (இன்னும் உறைக்கட்டும் இனர்களுக்கு உரக்க சொல் தோழா..... 25-Aug-2014 5:49 am
வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2014 7:43 pm

அனலைக் கக்குகிறது
இனவாத நெருப்பு
வியர்த்துக் கொட்டுகிறது
விடுதலைக்கு ஏங்கும் உடல்

விடுதலைத் தென்றல்
வீசும்போதே இலட்சிய உடல்
வியர்வை யடங்கும்-இல்லையேல்
வித்துடலாகிப் போகும்

கடலலை வீச-மூடன்
தடையுத்தரவு பிறப்பிக்கிறான்
எங்கள் விடுதலைச் சூரியன்
உதிப்பதை தடுப்பதாய் நினைத்து
மேகங்களை ஏவிவிடுகிறான்

பசிதான் -அட
பல ஆண்டுப் பசிதான்
அதற்காய்
எதிரி விட்டெறிந்த
எலும்புத்துண்டை கவ்விக் கொண்டு
பசியாற நினைப்போமா?-அட
மாவீரர்களின் இலட்சியக் கனவை
மண்ணோடு புதைப்போமா?

காட்டை யழித்தான்
கஞ்சிக் கலய முடைத்தான்
எங்கள் வீட்டை யுடைத்தான்
நாளை நாட்டை யுடைப்போம்
தரணியில் தமிழனுக்கென்று
தன

மேலும்

காட்டை யழித்தான் கஞ்சிக் கலய முடைத்தான் எங்கள் வீட்டை யுடைத்தான் நாளை நாட்டை யுடைப்போம் தரணியில் தமிழனுக்கென்று தனிநாடு படைப்போம் தமிழீழம் அமைப்போம் 25-Aug-2014 5:51 am

புகையெழுந்த தேசமதில்
புன்னகை என்று விரியுமோ
பலிகொடுத்த நாட்டினிலே-நான்
விடுதலைப் பாட்டெழுத கூடுமோ?

வீதியெங்கும் நடக்கிறேன்
விடுதலைத் தீயினைச் சுமக்கிறேன்
அன்னைமண் விடுந்திடுமே என்று
நாளுமே ஏங்கித் தவிக்கிறேன்

அடுத்தவன் தேசமதில் பிறந்துமே
அன்னைமண் மறந்துமே வாழுகிறாய்
உனை நினைத்துமே-எந்தன்
நெஞ்சினில் வலியினால் நோகுகிறேன்

வீடு இடித்த காடையர்கள்
வீதியெங்கும் சிரிக்கின்றனரே
வீட்டுச்சின்ன பாவியர் சிலர்
விடுதலை நெருப்பினை அணைக்கின்றரே

ஈனப்பயல் இராணுவந்தான்
ஈழமண்ணில் அலைக்கின்றதே
வீட்டுக்குள்ளே நாமிருந்து
உண்டு களித்து உறங்குவதோ?

சர்வதேசம் வந்து எம்மைவைத்து
சந்தை செய்ய உ

மேலும்

தன்னனே நாதினம்
தன்னனே நாதினம்
தன்னனே தானே தன்னானே
தன்னனே தானே தன்னானே

நாடு யிழந்த தமிழர்களே-இங்கு
நல்லா வந்து கேளுங்களேன் -இது
நாட்டுப்புற கும்மிதாங்க-நம்ம
நாட்டுக்கான கும்மிதாங்க

மரணம் வென்ற மனிதர்கள்-அவர்
மானம் காத்த வீரர்களாம்
மானத்தமிழர் உறவுகளே-அம்
மாவீர்கள் கனவு குப்பையிலா?

காவல் காத்த தெய்வங்களோ
கண்மூடி உறங்குது கல்லறையில்
கல்லறை தெய்வங்கள் கனவுகளை
காண்போம் விரைவில் வாருங்களேன்

பூத்துக் குலுங்கும் சோலைகளாம்-இப்போ
சிங்கள நாத்தம் வீசுதம்மா
விழிகள் சிந்தும் நீரெடுத்து-இங்கு
விடுதலை விளக்கு எரியுதம்மா

நாதியத்த மக்களா நாம்-அட
நாடு எல்லாம் இருக்கமிங்க
நாடு எல்ல

மேலும்

அழகான தேவையான வார்த்தைகள் கொண்டு கும்மிப் பாடல் சிந்திக்க வைக்கிறது.அருமை. 20-Mar-2014 12:28 am

நல்லதோர் படைப்பென்பது
மக்களிடம் கருப்பொருளைப் பெற்று
மக்களுக்காகவே படைத்ததை
மக்களிடமே கொண்டு சேர்ப்பதல்லவோ?

உங்களது காதுகளுக்கு
இராக்கால ஊடல்சத்தம்
உங்களது கண்களுக்கு
கழுத்துக்கு கீழுள்ள கவிதைகள்
எண்ணங்களில் ஒவ்வொரு
உறுப்புக்களின் வர்ணனை

இவைதானே நீங்கள்
கவிபாடி கற்பனையில்
திளைக்கும் கருப்பொருள்?
விந்து சிந்தும் உங்களது எழுதுகோல்
இரத்தம் சிந்தும் மனிதத்தைப்பற்றி
எப்போது எழுத எழும்பும்

குடி போதையிலும்
காம போதையிலும்
தடுமாறி சிக்கித்தவிக்கும்
உங்களது எழுதுகோல்
தடம் மாறி மனிதம்பாட
எப்போது எழுந்து நிற்கும்?

காம விழிகளை மூடி
கருணை விழிகளை திறவுங்கள்
கவிபாட எத்தனையோ

மேலும்

படிப்பவர்கள் படைப்பவர்கள் சிந்திக்கலாம் ... குழந்தையை முட்டாள் என்று சொல்லி சொல்லி முட்டாளாக்குவதைவிட அறிவாளியாக மாற உங்கள் அறிவுரையை பிரயோகிப்போம் ... தேவையானது தெளிவானது ...வாழ்த்துக்கள் 18-Mar-2014 9:41 pm
காலத்துக்கேற்ற படைப்பு தேவை. 18-Mar-2014 7:27 pm
வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் அளித்த படைப்பில் (public) bhanukl மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2014 7:23 am

நல்லதோர் படைப்பென்பது
மக்களிடம் கருப்பொருளைப் பெற்று
மக்களுக்காகவே படைத்ததை
மக்களிடமே கொண்டு சேர்ப்பதல்லவோ?

உங்களது காதுகளுக்கு
இராக்கால ஊடல்சத்தம்
உங்களது கண்களுக்கு
கழுத்துக்கு கீழுள்ள கவிதைகள்
எண்ணங்களில் ஒவ்வொரு
உறுப்புக்களின் வர்ணனை

இவைதானே நீங்கள்
கவிபாடி கற்பனையில்
திளைக்கும் கருப்பொருள்?
விந்து சிந்தும் உங்களது எழுதுகோல்
இரத்தம் சிந்தும் மனிதத்தைப்பற்றி
எப்போது எழுத எழும்பும்

குடி போதையிலும்
காம போதையிலும்
தடுமாறி சிக்கித்தவிக்கும்
உங்களது எழுதுகோல்
தடம் மாறி மனிதம்பாட
எப்போது எழுந்து நிற்கும்?

காம விழிகளை மூடி
கருணை விழிகளை திறவுங்கள்
கவிபாட எத்தனையோ

மேலும்

படிப்பவர்கள் படைப்பவர்கள் சிந்திக்கலாம் ... குழந்தையை முட்டாள் என்று சொல்லி சொல்லி முட்டாளாக்குவதைவிட அறிவாளியாக மாற உங்கள் அறிவுரையை பிரயோகிப்போம் ... தேவையானது தெளிவானது ...வாழ்த்துக்கள் 18-Mar-2014 9:41 pm
காலத்துக்கேற்ற படைப்பு தேவை. 18-Mar-2014 7:27 pm
வா.சி.ம.ப. த.ம.சரவணகுமார் அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2014 8:57 pm

ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ராரிராரிரோ-கண்ணே
ஆராரோ ராரிராரிரோ

ஊரோரம் பூவரசம்
உனக்காக தொட்டில் கட்டி
தாலாட்டு பாடுறேனடி-கண்ணே
தாய்நாடு நெலையக் கேளடி

வலிகூட எடுக்கவில்ல
வயித்திலுனை சொமக்கையிலே
கண்ணீரும் சொறக்கவில்ல
கண்ணேயுனை பெக்கயிலே

சின்னஞ்சிறு தீவில்வந்து
சிறுவண்டே நீ பொறந்தாய்
சினுங்காமல் கதைய கேளடி
சித்தம் கலங்கி நிற்கும் மக்களை பாரடி

பச்சைவயல் நீண்டிருக்கும் பூமியிலே
பச்சிளமே நீ பொறந்தாய்-உனக்கு
பாசத்தை ஊட்டுவேனடி-தாய்மண்
பாசத்தை ஊட்டுவேனடி

உனை பெத்தவனோ கல்லறையில்
கல்லறையும் தரைமட்டமாய்-கண்ணே
கார்த்திகை மாசம் வருதுடி
காந்தள் சிரிக்கின்ற அழகை பாரடி

தெக

மேலும்

ஈழத்து உள்ளக் கிடக்கையை தாயின் தாலாட்டில் எடுத்துச் சொல்லும் படைப்பு அருமை. ஊரோரம் பூவரசம் மட்டுமேன் முற்றுப் பெறாமல் உள்ளது போல் உணர்வு வருகிறது. . பூவரசம் மரக்கிளையில் அல்லது பூவரசம் குஞ்சத்திலே என்று இருந்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து தோழமையே. 14-Mar-2014 10:42 pm
ஓர் அன்புத்தாயின் உள்ள உணர்வை அழகிய ஆராரோ பாட்டு மூலம் படைத்தமைக்கு வாழ்த்துக்கள் . நெஞ்சில் நிற்கும் வரிகள் ,, வார்த்தைகள் ... 14-Mar-2014 10:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (128)

விளைபூமி துஷி

விளைபூமி துஷி

ஆஸ்திரேலியா
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (129)

krishnan hari

krishnan hari

chennai
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (128)

மேலே