மணிவண்ணன் சாமிக்கண்ணு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மணிவண்ணன் சாமிக்கண்ணு |
இடம் | : மயிலாடுதுறை |
பிறந்த தேதி | : 11-Feb-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 311 |
புள்ளி | : 25 |
நான் ஒரு பைத்தியக்காரன் ............
நிலையில்லாத வாழ்க்கையில் நிலையென்று
எண்ணும் ஆசைகள் .....
மனிதனை மதம்கொள்ள செய்யுது இயற்க்கைக்கு
எதிரான ஏவல்களை செய்கிறான் .......!!!!
கடமை கண்ணீயம் கட்டுபாடு கடவுச்சொல்லாக மாறி
காலப்போக்கில் மறைகிறது .........!!!!!
எதிர்மறை எண்ணங்கள் ஏனோ விதையில்லா
கருவேல மரமாய் வேறூன்றி இதயத்தின்
ஈரம் வரையில் உறிகிறது உயிரைமட்டும் விட்டு.....!!!!!
எதற்கு படைக்கப்பட்டேனென்று எழும் வினாக்கு...
விடை தெரியாமலேயே விதிவந்து கொண்டுசென்றது ....!!!!
பாவம் மனிதனாய்ய் பிறந்து மனிதமின்றி
சூரியனில் ஒளியில்லை என்று ....
இறைவன் இவள் கண்ணை படைத்தானோ ...!!!!!
கண்கொண்டு காணமுடியாத சூரியனை மறைக்க .....
சந்திரனாய் இவள் இமை படைத்தானோ ....!!!!
வானில் தோன்றும் வானவில்லை எடுத்து .....
இவள் இமை புருவங்கள் படைத்தானோ ....!!!!
உலகில் உள்ள மலர்களை திரட்டி .....
மலரினும் மிருதுவான இவள் இதழ் படைத்தானோ....!!!!!
ஊதும் புல்லாங்குழலில் இரு துவாரங்கள் எடுத்து ....
இவள் மூக்கை படைத்தானோ ....!!!
மலராத மலர்களின் தேனை எடுத்து ....
இவள் செவ்வாயை படைத்தானோ ....!!!!
தாமரை இலையின் அழகினை ஒன்றுசேர்த்து ....
இவள் நெற்றியினை படைத்தானோ ....!!!!
இவளின் ஒருபாதி அழகை வர்ணிக்கவே ....
உலகில் எத்தனைப்பேருக்கு என் மனைவி .....
போன்று அமைவார்கள் என்று தெரியவில்லை ...!!!!
என் சிறு விழியன் அசைவில் கோவம் கண்டு .....
என் ஒரு வரி பதிலில் அர்த்தம் கொள்வாள் .......!!!!!!
உறவினர்கள் ஓராயிரம் கதை சொன்னாலும் ....
அவள் உள்ளம் என்னிடம் மட்டுமே ....!!!!!
வாழ்க்கையில் பலக்கோடிகள் கிடைத்தாலும் ....
என்றுமே என் வாழ்வின் பெரிய சொத்து ....
அவள் என் மீது கொண்ட காதல் பாசம் நம்பிக்கை .....!!!!!
கனவில் கண்ட தேவதையாக .....
இவளைக்கண்டேன் என் நிஜ வாழ்வில் ....!!!!!
பட்டிக்காட்டான் என்று தெரிந்தும் ....
அவள் பார்வை என் மீது பட எத்தனை யுகங்கள் ...
தவம் கொண்டேனோ .....!!!!!!!!!
உலகம

ஒருவர் வாழ்வில் காதல் ஒருவர் மீது மட்டும் தான் வர முடியும் இது நான் நம்புவது.. ஆனால் காதல் தோல்விக்கு பிறகு வேறு ஒருவர் மீது காதல் வருவது சரியா?
ஆசைதான் கணவனுக்கு
மடிவிரித்து .....!!!!
அவனுடன் மட்டுமே
கைகோர்க்க வேண்டுமென்று
பாவம் விதிவந்து விளையாடியது
விலைமாது ஆனேன் .....!!!!
பற்றி எரிகிறது பாழும் உடல்
தீ கொண்டும் பொசுக்கவில்லை ...
திராவகம் கொண்டும் கழுவவில்லை ....!!!
வீசும் தென்றலும் ...
அனல் காற்றாய் மாறுகிறது ...!!!
விரல்தீண்டி விரல்தீண்டி ...
விம்முகிறது என் தேகம் ...!!!!
சிறகொடிந்த பறவையாக
கழிகிறது என் நாட்கள் ....!!!
காயம்பட்டு காயம்பட்டு
மரத்துபோச்சு என் உடல் ...
விடைக்கான முடியாத
வினாவாக மாறியது என் வாழ்கை ...
ஆசைதான் கணவனுக்கு
மடிவிரித்து .....!!!!
அவனுடன் மட்டுமே
கைகோர்க்க வேண்டுமென்று
பாவம் விதிவந்து விளையாடியது
விலைமாது ஆனேன் .....!!!!
பற்றி எரிகிறது பாழும் உடல்
தீ கொண்டும் பொசுக்கவில்லை ...
திராவகம் கொண்டும் கழுவவில்லை ....!!!
வீசும் தென்றலும் ...
அனல் காற்றாய் மாறுகிறது ...!!!
விரல்தீண்டி விரல்தீண்டி ...
விம்முகிறது என் தேகம் ...!!!!
சிறகொடிந்த பறவையாக
கழிகிறது என் நாட்கள் ....!!!
காயம்பட்டு காயம்பட்டு
மரத்துபோச்சு என் உடல் ...
விடைக்கான முடியாத
வினாவாக மாறியது என் வாழ்கை ...