காதல் ஒரு முறை மட்டும் தான் வர முடியும் சரியா?

ஒருவர் வாழ்வில் காதல் ஒருவர் மீது மட்டும் தான் வர முடியும் இது நான் நம்புவது.. ஆனால் காதல் தோல்விக்கு பிறகு வேறு ஒருவர் மீது காதல் வருவது சரியா?



நாள் : 23-Apr-14, 12:15 pm
0


மேலே