மணிவண்ணன் சாமிக்கண்ணு- கருத்துகள்

நன்றி சதீஷ் ரவிச்சந்திரன்

கடற்கரை மணலை அலைகொண்டு போகும் அதன் சம்மதம் இல்லாமல் அதுதான் காதல் ........எப்படி யார்மீது வருமென்று யாருக்கும் தெரியாது .........இதில் சரி தவறு என்று எப்படி சொல்லமுடியும் ..........

வித்யா உங்களது கருத்துக்கு நன்றி ..........

எழுத்துபிழை இருந்தாலும் பொருள்பிழை இருந்தாலும் என் தவறினை மன்னிக்கவும் .....

என் இனிய உடன் பிறப்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .............


மணிவண்ணன் சாமிக்கண்ணு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே