காற்றாய் பிறந்தவளே.................

காற்றாய் பிறந்தவளே கவிதையாய் மலர்ந்தவளே
கண்களில் வாழ்பவளே கல் நெஞ்சைக் கறைத்தவளே!!!!!

கட்டிய சேலையில் கவிதையை வடிப்பவள் நீ
கம்பனும் கண்டிராத கருனை விழிப் பார்வை நீ

கண்டவர்கள் கானும் போது கன்னில் தீயை தருபவள் நீ
கடைக் கண்னாய் பேசுபவள் கவிதை நடையில் நடப்பவள் நீ

காமத்துப் பாலை எழுதவைத்த வள்ளுவனின் வசந்தம் நீ
கட்டவிழ்த்த காளைகளை உன் காலடியில் வீழ்த்தியவள் நீ

கண்ணனாய் எனை கண்டாயோ உன் கண்ணசைவில் வென்றாயோ
கலங்கிய என் இதயத்தில் கவி பாட வந்தாயோ

காற்றாய் பிறந்தவளே கவிதையாய் மலர்ந்தவளே
கண்களில் வாழ்பவளே கல் நெஞ்சைக் கறைத்தவளே!!!!!

ப்ரியமுடன்...........
ஜெ:-லெட்சுமி நாராயணன்

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (30-Jul-12, 8:49 pm)
பார்வை : 212

மேலே